பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Concurrent 162

தொடர்களும் எங்கே உள்ளன

என்பதைக் குறிப்பிடுகிறது. concurrent : ஒரே நேரத்தில் : ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் இரண்டு அல்லது கூடுதல் நிகழ்ச்சி கள் அல்லது நடவடிக்கைகள் நடை பெறுவது பற்றியது.

con Current aC CeSS : அணுகல். concurrent processing : 9GW GBJä தில் செயலாக்கம் : ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அல்லது மேற்பட்ட தகவல் செயலாக்கப் பணிகளைச் செய்தல்.

உடனிகழ்வு

concurrent programme execution : ஒரே நேரத்தில் ஆணைத்தொடர் செயல்படுத்தல் : ஒரே நேரத்தில் இரண்டு அல்லது பல ஆன்ைத் தொடர்களை செயல்படுத்தல். concurrent programming : spGU GEJ ஆணைத்தொடர் அமைத்தல் : பல பணிகளைஒரே குறிப்பிடும் ஆணைத் தொடர்களை உருவாக்குதல்.

concurrency : ஒரே நேரத்தில் ஏற்றுக் கொள்ளல்: பொருள் முன்மாதிரியின் அடிப்படைத்தன்மைகளில் ஒன்று. பொருள் சார்ந்த ஆணைத்தொடர் அமைத்தலில் இயங்காத பொருள் ஒன்றிலிருந்து இயங்கும் பொருளை வேறுபடுத்துதல்.

concurrency control : 9G7 GBJ இயக்கக் கட்டுப்பாடு : டிபிஎம்எஸ் எலில் தகவல் தளத்திற்கு ஒரே நேர அணுகலை நிர்வகித்தல். ஒரே பதி வேட்டை ஒரே நேரத்தில் இரண்டு பயனாளர்கள் திருத்துவதைத் தடுக் கிறது. பரிமாற்றங்கள் மாற்று ஏற் பாட்டுக்கும், மீண்டும் பெறுவதற் கும் வரிசைப் படுத்துவது தொடர்

பானது.

conditional

concurrent language: 9GW gloušščo (இயங்கும்) மொழி : பல்வேறு பொருள்களை ஒரே நேரத்தில் இயக்குவதற்கு உதவும் மொழி. இணைக்கட்டுமான அமைப்பு வன் பொருள்களிலேயே இது அதிகம் ஏற்படும். concurrent object : 9G7 GBUššu. பொருள்:கட்டுப்பாட்டின் பல இயக் கங்களுக்கும் ஈடு கொடுக்கும் ஒரு பொருள். concurrent operation: 9GU GETäälu இயக்கம் : நேரப்பங்கீட்டுக்கு அடிப் படையாக ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் இரண்டு அல்லது மேற்பட்ட ஆணைத்தொடர்களை ஒரே நேரத்தில் இயக்குதல். condensed : சுருக்கப்பட்ட தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக் குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2.5 செ.மீ-க்கு 16 எழுத்துகள் மட்டுமே இருக்கும். condensed print : & (55&LLLL அச்சு : வழக்கமான எழுத்துகளை விட (செங்குத்தாகவோ அல்லது குறுக்குவாட்டிலோ) சிறியதாக உள்ள அச்சிட்ட எழுத்துகள். condition : நிபந்தனை, சூழ்நிலை : 1. குறிப்பிட்ட சூழ்நிலைகள். 2. இருக்கும் நிலைமை. condition code : 9u#36ơ)6ơIở (5#) யீடு : ஆணைகளைச் செயல்படுத்து வது தொடர்பான கொண்டுசெல், கடன்வாங்கு, நிரம்பி வழி போன்ற சில ஆணைத்தொடர்நிபந்தனைகள். conditional branching : $ußgsosorů படி கிளை பிரிதல்: குறிப்பிட்ட நிபந் தனைகளின் அடிப்படையில் வேறு வேறு ஆணைத் தொடர்களை செயல்