பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

computer vis

ஆணைத்தொடர். ஒரு நச்சுநிரலின் (வைரஸ்) சாதாரணநோக்கம் கணினி அமைப்பைப் பீடித்துக்கொண்டு தகவல் செயலாக்கத்தைத் தடுப்ப தாகும். பீடித்த ஆணைத்தொடர் இயக்கப்பட்டவுடன் பீடித்த மென் பொருள் தேடி அது பரவி இதற்கு முன்பு "தூய்மை"யாக இருந்த மென் பொருளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும்.

computer vision : 856 Rílsflü umiigosu: பார்த்தல், புரிந்து கொள்ளல் ஆகிய வசதிகளை கணினி பெற உதவும் அறிவியல்.

computer word: 66%flooflá; Q&méo: 9(5 தனிமுகவெண்ணிபுக்கூடிய சேமிப்பு இடத்தில் இடம்பெற்று, கணினி யால் தனி சாதனம்ாகக் கருதப்படும் துண்மிகள், எட்டியல் எழுத்துகளின் தொடர். Computer Interface Unit: CIU: (égpuț) கணினியின் இடைப்பரிமாற்றச் சாதனம்: வெளிப்புறச்சாதனத்துடன் கணினியை இணைக்கப் பயன்படும் கருவி. computing : கணித்தல்: தகவல்களை செயலாக்கம் செய்ய கணினியைப் பயன்படுத்தும் செயல். பயன்படுத்து வோர் விரும்புவதை கணினியைச் செய்யுமாறு செய்கின்ற கலை அல்லது அறிவியல்.

computing devices : சாதனம்; கணிப்புக் கருவி. COM recorder : &m to Lá'6,176 : கணினி வெளியீட்டை ஒளிப்பட உணர்வு திரைப்படத்தில் நுண் வடிவில் பதிவு செய்யும் சாதனம். comsat : Gmibgirl – : Communication Satellite என்பதன் குறும்பெயர்.

சேர்த்தல் : இரண்டு

கணிக்கும்

con catenate :

T.

161

concordance

அல்லது மேற்பட்ட எழுத்துச் சரங் களை ஒரே எழுத்துச் சரமாகச் சேர்த் தல்,அல்லது காட்சித்திரையில் ஒரு வரியை அடுத்தவரியில் சேர்த்தல். Decatenate - 3G, Lot pitang).

concatenated data set : Ggiġġ, தகவல் தொகுதி தருக்க முறையில் தகவல் தொகுதியைத் திரட்டுதல்.

concatenated key : GöfféðūLLL விசை : ஒரு பதிவேட்டை அடை யாளம் காட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை ஒன்றாகச் சேர்த்தல்.

concatenated operator : @gmu is வரிசைப்படுத்தலை இயக்குபவர்: ஒரு ஆண்ைத்தொடர் மொழியில் உள்ள

concatenation concentrator : @gmLi வரிசைப்படுத்தலில் கருத்தூன்றல் : ஒரு மிகுவேக சாதனத்தின் பல குறை வேக சாதனங்கள் பயன்படுத்த அனு மதிக்கும் சாதனம். குறைந்த வேக முள்ள கணினிகளில் இருந்து வரும் தகவலை ஏற்றுக் கொண்டு அதிக வேகமுள்ள கணினிக்குத் தரும் ஒரு சிறப்பு நோக்கக் கணினி.

concentrator: p6 DL (9gél; soloul படுத்தி : ஒரு தனியான அதிவேக தக வல் தொடர்புக் கம்பியினைப் பயன் படுத்தி எண்வேக சாதனங்களை மெதுவாகச் செலுத்தும் சாதனம். பல் பயன்கள் அமைப்பு என்றும் அழைக் கப்படுகிறது. conceptual tool : Göstl. Linl (blå, கருவி : பொருள்களுக்குப் பதிலாக எண்ணங்களுடன் பணியாற்றும் கருவி. concordance: Olgirgo solgmg54) collet& கப்பட்டியல்: ஒரு ஆவணத்தில் உள்ள சொற்கள், தொடர்களின் வரிசைப் பட்டியல். குறிப்பிட்ட சொற்களும்