பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Connect

connect node : @606&TüL (spoop : கணினி உதவிடும் வடிவமைப்பில் வரிகள் அல்லது சொற்பகுதிக்கான இணைப்பு முனை.

connect time: @Sportiu G|Bosto: 9(5 கணினிஅமைப்புடன் முனையத்தில் உள்ள ஒருவர் எவ்வளவு நேரம் இணைப்பு வைத்திருந்தார் என் பதைக் குறிப்பிடுவது. connection: @Soostill: 905 (5pmi. அடிக் கட்டகம் அல்லது ஒரு பகுதி யுடன் இணைப்பு ஏற்படுத்தும் மின் சார அல்லது எந்திர இணைப்பு வழங்கும் பொருத்து சாதனம். connection machine : @606&UL| எந்திரம் : திங்கிங் மெஷின் கார்ப்ப ரேசன் உருவாக்கிய இணைச் ச்ெய லாக்கக் கணினிகளின் குடும்பம். 4,096 முதல் 65,536 செயலகங்கள் இடம் பெற்றிருந்தன. ஹைபர்கியூப் அல்லது பிற அமைப்புகளில் அவை களை அமைக்க முடியும். சமிக்ஞை செயலாக்கம், போலி நிகழ்வு, தகவல் தளங்களில் விவரங்களைப் பெறல் போன்ற பயன்பாடுகளுக்கு இவை பயன்படுகின்றன. முன் முனையாக வேக்ஸ் (VAX) அல்லது பிற கணினிகள் தேவைப்படு கின்றன. connection less : @60sottiusbD : நேரடி இணைப்பு அல்லது முனை களுக்கிடையேயான முறையான இணைப்பு தேவைப்படாமல் ஒவ் வொரு பாக்கெட்டிலும், மூல மற் றும் சேரும் முகவரிகளைச் சேர்த்தல். connection-oriented : @606&TüLசார்ந்த : செய்தி அனுப்புவதற்கு நேரடி இணைப்புகள் அல்லது கூட்டு ஏற்பாடு தேவைப்படுவது. connection less -க்கு எதிர்ச்சொல்

connectivity:இணைவுத்தன்மை: ஒரு

1.65

consortium.

தொலைத்தகவல் தொடர்பு கட்ட மைப்பில் வன்பொருள், மென் பொருள் மற்றும் தகவல் தளம் ஆகியவை ஒன்றாக இணைக்கப் படும் தன்மை.

consecutive : @@IILäääussai : Giffg வித பிற நிகழ்ச்சிகளின் தடையு மின்றி தொடர்ச்சியாக இரண்டு ஒரே மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுவது." consight: கன்சைட்: ஜெனரல் மோட் டார்ஸ் நிறுவனம் உருவாக்கிப் பயன் படுத்திய கணினி கட்டுப்பாட்டில் இயங்கும் எந்திர பார்வை அமைப்பு. consistent check: BioL6&Gong;60601: குறிப்பிட்ட உள்ளிட்டுத் தகவல் ஏற் கனவே முடிவு செய்யப்பட்ட விதி முறைகளுக்கு ஏற்ப உள்ளது என்ற நம்பகத்தன்மையைச் சோதித்தல். ஒரே மாதிரியான தகவல் பொருள் கள் அவற்றின் மதிப்பு, வடிவம் ஆகியவற்றில் நம்பகமாக உள்ளதா என்று கட்டுப்படுத்தும் முறை. console : கட்டுப்பாட்டு முனையம் : ஒரு அமைப்புடன் மனிதர்கள்தகவல் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் கணினி அமைப்பின் அந்தப் பகுதி. console operator : (p6060tuto இயக்குபவர் : கணினி இயக்குபவர் போன்றது. consoletypewriter: (sposuš51-L3 சுப் பொறி : கணினியுடன் நேர்முக இணைப்புள்ள தட்டச்சுப் பொறி. இது எந்திரத்திற்கும் கணினியை இயக்குபவருக்கும் இடையில் தக வல் தொடர்பினை அனுமதிக்கிறது. consortium : GuJsoudůų : ero13.g நிலை காலத்தில் பயன்படுத்துவதற் காக முழுமையான கணினி வசதி யைத் தாங்கி நிற்கும் ஒரு கூட்டு முயற்சி.