பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

date acq

படுத்தலில், பயனாளர் வரையறுத்த தகவல் வகைகளை உருவாக்குதல். இவை, சொந்தமான தவல்களை யும், செய்முறையையும் கொண் டிருக்கும். date acquisition : 556160 FFLL60 : புள்ளிவிவரம்பெறல்,தகவல்பெறல்: தொலை தூரத் தலங்களிலிருந்து தகவல்களை மத்திய கணினி அமைப்பு ஒன்றினால் பெறுதலா கும். புற உணர்விகளிலிருந்துதகவல் களைச் சேகரித்தலாகும்.

data administration : ĝ536uso ģ,6m மேலாளர் மேலாண்மை ; தகவல் மேலாளர் மேலாண்மை:தகவல்தளத் தின் தொழில்நுட்ப வடிவமைப்பும் மேலாளர் மேலாண்மையும் தகவல் நிருவாகம் எனப்படும். இதில், ஒர் அமைவனத்தின் தகவல் தொடர்பு களின் பகுப்பாய்வு, வகைப்பாடு, பராமரிப்பு ஆகியவை அடங்கும். தகவல் உருமாதிரிகள், தகவல் விவர ஏடுகள் ஆகியவற்றை உருவாக்கு வதும் இதில் சேரும். இவை தகவல் தள வடிவமைப்புக்கு மூலப் பொருள்களாக அமையும். தகவல் களை ஒர் அமைவனத்தின் ஒட்டு மொத்த மேலாண்மைக்கு தகவல் நிருவாகப் பணிகள் உதவுகின்றன.

database administration : 556160 36T நிருவாகம் : ஒர் அமைவனத்தின் தகவல் அகராதியைத் தயாரித்துப் பேணி வருதல், தகவல் தளத்தின் செயல் முறையை வடிவமைத்துக் கண்காணித்து வருதல், தகவல் தளப் பயன்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் தர அளவுகளைச் செயற்படுத்துதல் முதலிய பல பணிகள் இதில் அடங்கும்.

data aggregate : 339,163 Qg5763 : ஆவணம் ஒன்றிற்குள் உள்ள தகவல்

database

வகைகளின் தொகுப்பு. பெயர் ஒன்று தரப்பட்டு தொகுப்பு என்று குறிப் பிடப்படுகிறது. data analysis package : 556,6056Tü பகுப்பாய்வுத் தொகுதி, தகவல் பகுப் பாய்வுத் தொகுதி : குறிப்பிட்ட ஒரு சில முடிவுகளைப் பெறுவதற்காகக் கட்டமைப்புக்கும், தகவல்களைச் சீரமைப்பதற்கும் பயன்படும் ஒரு மெல்லினச் சாதனம். ஒரு மின்னணு வியல் அகல் தட்டுச் செயல்முறை இதற்கு எடுத்துக்காட்டு. Data area: 556160L65.

data bank : தகவல் வங்கி : 1. தகவல் நூலகங்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஆகும். 2. நெருக்கமில் லாத தொகுப்பு எனும் நிலையில் தகவல் அடிப்படை என்று கூறப்படு கிறது. data base : தகவல் தளம் : தகவல் மேலாண்மைப் பொறியமைவினால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய் யப்படும் ஒன்றுக்கொன்று தொடர் புடைய கோப்புகளின் தொகுதி. மின்னணுவியல் முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களின் தொகுப்பு. தருக்க முறையில் தொடர் புடைய பதிவேடுகளின் அல்லது கோப்புகளின் ஒரு தொகுப்பு. ஒரு தகவல் தளம், பல்வேறு பயன்பாடு களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. database administrator : 556 usb 56m நிருவாகி : தகவல் தளத்தின் இயற் பியல் வடிவமைப்புக்கும், மேலாண் மைக்கும், அதன் பொறியமைவின்

மதிப்பீட்டுக்கும், தேர்வுக்கும், செயற்பாட்டுக்கும் பொறுப்பாக இருப்பவர். சிறிய அமைவனங்

களில், தகவல்தளநிருவாகி, நிருவாகி இருவரின் பணியும் ஒன்றுதான். ஆனால், இரு பொறுப்புகளும் தனித்