பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

data fie

புலம்; தகவல்களை வகைப்படுத்தும் வடிவத்தில் ஒரு உயர் பகுதி அல்லது அடுத்தடுத்த உயர்பகுதிகள் அல்லது குறிப்பிட்ட தகவல் அம்சத்தைப் பதிவு செய்வதற்கான துளையிடப் பட்ட அட்டை. 2. தகவல் ஆவணம் ஒன்றின்பகுதி. data field masking: 536,160 up&ppūL; தகவல்களுக்கு மூடியிடல் : தகவல் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட் டுக்கோடுகள்அல்லது கிடைக் கோடு கள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 07/12/86. தொலைபேசி எண்களைக் குறிப்பிட பிறை அடைப்புக்குறிகள், கிடைக்கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. (999) 999-9999, இதே போன்ற குறியீடுகள் பகுதி எண் களைக் குறிக்கவோ, எழுத்துக் கோவையின் பரப்புத்திறனை மேம் படுத்தவோ கையாளப்படுகின்றன. இத்தகைய மூடிகளை கணினியால் செருக இயலும். அவற்றை இயக்கு வோர் தானாகச் சேர்க்கவேண்டிய தில்லை. தேதிக்கான பகுதியில் 07.1286 என்ற எண்களை மட்டும் பதிவு செய்தால் போதும். கணினி ஆணைத்தொகுப்புசாய்கோடுகளைத் தானாகச் சேர்த்துவிடும். இம்முறை தகவல் பதிவை எளிதாக்குகிறது. பணிகளைத் தரப்படுத்துகிறது. சில ஆணைத்தொடர்கள் மூடி இடும் பணியை முறையாகச் செய்கின்றன. data file : தகவல் கோப்பு : தொடர் புடைய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட முறையில் வகைப் படுத்தப்படுகின்றன. இதனை உரைக் கோப்பு என்றும் கூறுவார்கள்.

196 data for

data file processing:5&suéo GönüLé செயலாக்கம்; தகவல் கோப்பு வகைப் படுத்துதல் : தேதிக்கோப்புகள் நடை முறைத் தகவல்களைப் பிரதி பலிக்கிற வகையில் ஆவணங்களைச் சேகரித்தல், மாற்றுதல், நீக்குதல் மூலம் நாளது தேதிக்கு இணங்க மேம்படுத்துதல். data flow : தகவல் பாய்வு; தகவல் ஒழுகை:பதின்மமுறை தொடர்பான வேர்ச்சொல் அல்லது தகவல்களின் கிடைநிலையை அடிப்படையாகக் கொண்டு இப் பணிகளைச் செய்யும் எந்திரங்கள். data flow analysis : 556160 Litijelji பகுப்பாய்வு : செய்முறைப்படுத்தும் நடவடிக்கைகளிடையே தகவல்களின் ஒட்டம் பற்றிய ஆய்வு. data flow diagram : 555,160 Limils வரைபடம் : ஒரு முறைமை வழியாக தகவல்களின் பாய்வை பிரதிநிதித் துவப்படுத்தும் முறைமையைப் பகுப்பாய்வு செய்ய உதவுகிற வரை பட ஆய்வு முறைமை மற்றும் வரை படக் கருவி. data fork : செய்திக் கவைமுனை : தகவல்களைக் கொண்ட ஒரு மெக்கின்டோஷ் கோப்பின் பகுதி. எடுத்துக் காட்டு: ஒரு மிகை அட்டை அடுக்கில், வாசகம், வரைகலை, மிகைப் பேச்சுப் படிகள் ஆகியவை தகவல் கவை முனையில் அமைந் திருக்கின்றன. சேமக்கலங்கள், ஒலிக் கட்டுப்பாட்டுத் தகவல்கள், புறச் செயற்பணிகள் ஆகியவை ஆதாரக் கவைமுனையில் அமைந்திருக்கின் றன. data formatting statements : 356,169 வடிவாககக கடடளைகள:தகவலைப படிக்கிறபோது அல்லது வெளிப் படுத்துகிறபோது, தகவலின் வடி