பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

decompress

இதன் மூலம் கிடைக்கும் குறியீடு புரிந்துகொள்வதற்குக் கடினமான தாக இருக்கக்கூடும். ஏனென்றால், மாறி மதிப்புருக்களும், வாலாயங் களும் பொதுவாக A0001, A0002 போன்ற பெயர்களில் இருக்கும்.

decompress : 56Nišjā60 : 31.5 யாக்கம் செய்த தகவல்களை அது முதலிலிருந்த வடிவளவுக்கு மீண் டும் தளர்த்திக்கொண்டுவருதல். decrement : குறைவு ; கீழிறக்கு ; குறைப்பு : மதிப்பீடு அல்லது மாறக் கூடிய ஒன்று குறைக்கப்பட்டிருக்கும் egosos. Increment ascărugs (5 615)is நிலையானது.

decryption: குறியீடுமாற்றம்: குறியீடு

களினால் தரப்பட்ட செய்தி ஒன்றி t.

லிருந்து பொருளுள்ள ஆதி செய்தியை உருவாக்குதல் அல்லது தெளிவான உரைப்படுத்துதல். குறி யீட்டுக்கு நிலையானது. DECUS : எண்ணிலக்க கருவிக் 3,6′sletfl: Digital Eqipment Computer Users Society ascăuşcă (5pilb0Luff. எண்ணிலக்க கருவிக் கணினியைப் பயன்படுத்துவோர் குழு, அக்குழு வின் நோக்கம் எண்ணிலக்க கருவிக் கணினி தொடர்பான கருத்துகளை யும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதாகும். dedicated : தனிப்பயனான ஒதுக்கப் பட்ட : தொகுப்பாணைக் கருவிகள் தொடர்பான அல்லது சிறப்பான பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட நடைமுறை

ē ❍Ꭲ . dedicated channel: 905GBTéâ susp : ஒரே நோக்கத்திற்காகப் பயன்படுத் தப்படும் கணினி வழி அல்லது செய்தித் தொடர்பு வழி.

210

dedicated

dedicated chip : 56tflüLucas &tiu ; ஒரு நோக்கச் சிப்பு : ஒரு பணியை மட்டுமே செய்கிற ஒரு சிப்பு. எடுத்துக்காட்டு : நினைவுப்பதிப் பான்சிப்பு. dedicated computer : 56-fil’īuusis கணினி, ஒதுக்கப்பட்ட கணினி: ஒரு குறிப்பிட்ட பணிக்காக ஒதுக்கப் பட்ட கணினி. வடிவத்தில் மட்டும் இந்த ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சிறப்புப் பயன்கணினியுடன் ஒப்பிடவும்.

dedicated device: 36-flüLucas 6(56%); ஒதுக்கப்பட்டகருவி: ஒரு குறிப்பிட்ட வேலைக்கென வடிவமைக்கப்பட்ட கருவி. மற்ற பணிகளுக்காக அதில் ஆணையிட முடியாது. dedicated lines:gsfüLukinogismso பேசி இணைப்புகள் ; ஒதுக்கீடு செய் யப்பட்டதொலைபேசிஇணைப்புகள்: தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு குழு வினருக்கோ தொலைத் தகவல் தொடர்புக்காக தனிப்பட்ட முறை யில் குத்தகை முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புகள். இத்தகைய இணைப் புகளுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தப்படுகிறது. பொதுவான இணைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு என்று கணக்கிட்டுக் கட்டணம் வசூ லிப்பது போல் கட்டணம் வசூலிக் கப்படுவதில்லை.

dedicated service : offi'īugoslijulj பணி ; ஒரு நோக்கப்பணி : மற்றப் பயன்படுத்துவோர் அல்லது அமை வனங்கள் பகிர்ந்து கொள்ளாத பணி. dedicated system : 56 flü uusin முறைமை, ஒதுக்கப்பட்ட முறைமை: ஒரே ஒரு பண்க்ாக ஒதுக்கப்பட்ட கணினியைஅடிப்படையாகக்கொண்ட கருவி. எடுத்துக்காட்டு : சொற்களை