பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

display uni

(எல்இடி), ஒளிப்படிகக் காட்சி (எல்சிடி) போன்ற காட்சித் தொழில் நுட்பம். display unit: āmi' & eos : 5.5oud, களைப் பார்க்கக்கூடிய வகையில் அளிக்கும் ஒரு சாதனம். display write : &mi & STUpāg : IBM காட்சி எழுத்துத் தொகுதியானது, அந்நிறுவனத்தின் சொல் பகுப்பி, காட்சி எழுது கருவியிலிருந்து உரு வாக்கப்பட்டதாகும். பழைய முறை இப்போது வழக்கில் இல்லை. distortion : சிதறல்; திரிபு:அனுப்பும் சாதனம் உள்ளிட்ட மின்சுற்றுகளின் வழியாக அனுப்பப்படும் மின்சுற்று களின் அலை வடிவத்தில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றம். ஒரு அள வுக்கு மேற்படாமல் சிதறல்களைக் கட்டுப்படுத்தி உள்ளிட்டு சமிக்ஞை களை மாற்றுவதே மின்சுற்றுகளை வடிவமைப்பதில் உள்ள முக்கிய சிக்கல்.

distributed database : Lélitudmout தகவல் தளம்; பரவிய தகவல் தளம் : ஒரு கட்டமைப்பில் கணினி அமைப் புகளின் மூலமாக பரவலாக்கப்பட்ட தகவல் தளம்.

distributed data processing : Lélis மான தகவல் செயலாக்கம் : கணினி அமைப்பில் இயக்கங்களைச் செய் யும் கொள்கைகளில் ஒன்று. அதன் படி மையச் செயலக அலகுகளும், முகப்புகளும் பல்வேறு இடங்களில் பிரிந்திருந்தாலும் அவை தகவல் தொடர்பு கட்டமைப்புகளின் மூலம் செயல்பாட்டில் இணைக்கப் பட்டுள்ளன.

distributed design : Láliruomous sulq. வமைப்பு ; பரவிய வடிவமைப்பு : தனிப்பட்ட இயக்கும் அலகுகள்

234

distrih,uted

இருப்பதை அடையாளம் காணு வதுடன் மைய ஒருங்கிணைப்பு மற் றும் கட்டுப்பாட்டின்பலன்களையும் ஏற்கும் தகவல் அமைப்பு. distributed file system : Lélilometiš கோப்பு முறை : பன்முக இணையங் களில் சேமித்து வைக்கப்பட்டிருக் கும் கோப்புகளின்தடம் பற்றிச்செல் லும் மென்பொருள். கோப்புகள், அமைவிடத்தைப் பொறுத்து அல்லா மல், அவற்றின் பெயரால் அடை யாளங் காணப்படுகின்றன. distributed function : Léliouomen& செயற்பணி : அமைவனம் முழுவதி லும் செய்முறைப்படுத்தும் பணி களைச் செய்தல்.

distributed information processing system; பகிர்மான தகவல் செயலாக்க

அமைப்பு : பல்வேறு இடங்களில்

அமைந்துள்ள தகவல் தளங்கள் அல்லது எதிர்வினைஆற்றும் கணினி அமைவுகளின் தொகுதி.

distributed intelligence : Lálfilomeul அறிவுத் திறன் : முனையங்களிலும், பிற புறநிலைச்சாதனங்களிலும் செய் முறைப்படுத்தும் திறம்பாட்டினை அமைத்தல். திரை உருவமைவு, தகவல் பதிவுச் செயல்மானம், பிற செய்முறைப்படுத்துதலுக்கு முந்திய நடவடிக்கைகளை அறிவுத் திறன் முனையங்கள் கையாள்கின்றன. வட்டு இயக்கிகள், பிற புறநிலைச் சாதனங்களில் அமைக்கப்படும் அறிவுத் திறன், மையக் கணினியை வாலாயப் பணிகளிலிருந்து விடுவிக்

கிறது.

distributed network : Lustituon sur இணையம்; பகிர்மான கட்டமைப்பு : இடைப்பட்ட முனைகளின் வழியாக நேரடியாகவோஅல்லது மிதமிஞ்சிய பாதைகளின் வழியாகவோ எல்லா