பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

dummy ins

செயல்படுத்தப்படுவதைத் தவிர வேறு ஒரு நோக்கத்திற்காக பட்டிய லில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை ஆணை அல்லது முகவரி. 2. ஒரு வழக்க ஆணையில் உள்ள ஆணை. தானாக அது எதையும் செய்யாது. ஆனால், ஒரு ஆணைத் தொடரினை முடித்து வைப்பதற்கு ஒரு முனை

யாக அமையும். -

dummy module : Olsuspp. 9(b)&(5; போலி மிச்சவகை (மாடுல்) : உண் மையான செயலாக்கம் இல்லாத நுழைதல் அல்லது வெளியேறு தலைக்கொண்ட மிச்ச வகையின் (மாடுலின்) மாதிரி. கீழ் நிலை, கீழ்ப் பணிகள் ஒருங்கிணைய தயாராக இல்லாத நிலையில் மேலிருந்து கீழாகச் சோதனை செய்வதற்கு இது குறிப்பாகப் பயன்படுகிறது.

dummy variables : Glouppi tossiluéo மதிப்புருக்கள்; போலி மாறியல் மதிப் புருக்கள் : செயற்பணி வாதவுரை களுக்கு குறித்தளிக்கப்படும் உறவு நிலைகளை ஏற்படுத்துகிற, DEFFN கட்டளையிலுள்ள மாறியல் மதிப் புருக்கள். ஒரு மாறியல் மதிப்புரு வின் பெயராகப் பயன்படுத்த வேண் டிய ஓர் அமைவிடத்தில் பயன்படுத் தப்படும் ஒரு மாறியல் மதிப்புருவை யும் இது குறிக்கும். ஆனால் அந்த மாறியல் மதிப்புருவின் உள்ளடக்கத் தினால் செயல்முறையில் எந்த விளைவும் ஏற்படுவதில்லை.

dump : சேமிப்பு ; திணி ; கொட்டு : திணிக்கும் செயலாக்கத்தின் விளை வாக ஏற்படும்-தகவல்கள் ஒரு சேமிப்பகச் சாதனத்திலிருந்து வேறொரு சேமிப்பகச் சாதனத் திற்கோ அல்லது அச்சுப் பொறிக்கோ உள்ளடக்கங்களை மாற்றி நகலெடுப் பதை இது குறிப்பிடுகிறது.

244

duplex

dumping: Élosé560 ;0&mi (956): சேமிப்பகத்தில் உள்ளவை முழு வதும் அல்லது பகுதியை நகலெடுத் தல். கணினியின் உள்சேமிப்பகத்தி லிருந்து துணை சேமிப்பகத்திற்கோ அல்லது வரி அச்சுப்பொறிக்கோ மாற்றுவதை இவ்வாறு குறிக்கலாம். duodecimal : ®ri &mLù Láléîudîâ : நிலைகள் அல்லது இலக்கங்களுக்கு உள்ள 12 மாறுபட்ட மதிப்பளவுகள் உள்ளன. இவற்றிலிருந்து தேவையான தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். duplex : இருதிசை இயங்கு வழித் தடம் , இருவழித்தடம் : ஒரே நேரத் தில் இரண்டு திசைகளிலும் தகவல் தொடர்பு அனுப்புவதை அனுமதிக் கும் தகவல் தொடர்பு வழித்தடம். duplexing: மாற்றமைத்தல்; இரட்டை வழியாக்கம் : ஒரு கருவி செயலிழந் தால் மாற்று கருவியைக் கொண்டு கணினி தொடர்ந்து இயங்கச் செய்ய மின்சுற்று அல்லது கணினியின் வெளிப்புறக் கருவிகளுக்கு மாற்றுக் கருவியைப் பயன்படுத்துதல். duplex operation : @(5uolo & Olgud பாடு : தகவல்கள் இருதிசைகளிலும் செல்வதற்கு அனுமதிக்கும் ஒர் அனுப்பீட்டு முறை. இது, அச்சடித்த எழுத்தினைக் கணினிக்கு அனுப்பு

கிற அதே சமயத்தில் திரையிலும்

காட்சியாகக் காட்டுகிறது. பாதி இரு மடி என்பது இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கிறது ; ஆனால் ஒரே சமயத்தில் அன்று.

duplex printing: @@IDI+ 91&glqūL : ஒரு தாளின் இரு பக்கங்களிலும் ஓர் ஆவணத்தை அச்சடித்தல். இதனால், ஆவணம் கட்டுமானம் செய்யப்பட்ட பிறகு, இட, வலப்பக்கங்கள் ஒன்றை யொன்று எதிர்நோக்கியவாறு இருக் கும.