பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

dynamic RAM 247

(CPU) நினைவுப் பதிப்பியை, பல் வேறு செயல் முறைகளைத் திறம் படச் சேமித்து வைக்கும் வகையில் பல்வேறு வடிவளவுகளைக் கொண்ட பகுதிகளாகப் பகுத்தல்.

dynamic RAM : Qurā(55smso Gibi

அணுகுநினைவகம்: அடிக்கடி புதுப் பிக்க வேண்டிய கணினி நினைவகம்.

dynamic range : @ush (56.6069 வரிசை: மிகப் பலவீனமானது முதல் மிக வலுவானது வரையிலான சைகை களின் வரிசை.

dynamic relocation : Gouflu to long) தல்;இயங்குநிலை இருப்பிட மாற்றம்: செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆணைத் தொடர் முழுமையும் அல் லது ஒரு பகுதியையும் சேமிப்ப கத்தின் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுதல். புதிய இடத் லிருந்து ஆணைத்தொடர் தொடர்ந்து முறையாக இயங்குவதற்கு வசதியாக முகவரிக் குறிப்புகள் யாவும் சரி செய்யப்படும். dynamic scheduling: Lomp]û sufismęü படுத்துமுறை:இயங்குநிலைநிலைப் படுத்தல்:சூழ்நிலைகளைப்பொறுத்து நொடிக்கு நொடி வேலையை வரிசைப்படுத்தும் கணினி.

dynamic simulation language (DSL): இயங்குநிலை பாவனை மொழி , டிஎஸ்எல் : உயர்நிலை ஆணைத் தொடர் மொழி, தொடர்முறையில் பொறியியல் மற்றும் அறிவியல் சிக்கல்களை போலி நிகழ்வாகச் செய்வதற்கு ஏற்ற மொழி. சாதாரண மாறுபாட்டுச் சமன்பாடுகளைத் தீர்க் கவும், நேரச் செயல்பாடு, மாறும் அமைப்புகளின் நிலையற்ற தன்மை ஆகியவற்றை ஆராய்வதற்கு மிகவும் ஏற்ற மொழி இதுவே.

dynamic var

dynamic spot: Qué&ssppéoßplágio: ஒரு செயல்முறை இயக்கப்படும் போது, இயக்குநரின் கவனத்தை ஏதாவதொரு அம்சத்திற்கு ஈர்ப்பது அவசியமாகிறது. ஒர் இயக்காற்றல் நிறுத்தம்ானது, அந்தச் செயல் முறையை ஒரேசமயத்தில் முடிவற்ற வளையத்திற்குள் கொண்டு செல் கிறது. எந்திரம் செய்முறைப்படுத்து வதை மீண்டும் தொடங்கிவிட்டது என்பதை இயக்கி சுட்டிக் காட்டு கிறது: dynamic storage : @uság, fleoso சேமிப்பகம்: தகவல்களை இழக்கா மல் காப்பாற்ற அடிக்கடி மின்சக்தி ஏற்ற வேண்டிய தேவையுள்ள நினை வகச் சாதனம். அதிவேக இயக்க சேமிப்பகம்.

dynamic storage allocation: @ură (5 நிலை சேமிப்பக ஒதுக்கீடு : ஒரு செயல் வரைவு அல்லது ஆணைத் தொடர் செயல்பட்டுக் கொண்டிருக் கும்போது நினைவகத்தில் ஒதுக்கீடு செய்தல்.

dynamic tool display: @usã15 flooso கருவிக் காட்சி : எண்மானத்தால், கட்டுப்படுத்தப்படும்.அறுவைக்கருவி யின் உருவத்தை வரைகலை முறை யில் காட்டுகிற ஒரு CADCAM அம்சம்.

dynamic variable : @usā (5 flopso மாறியல் மதிப்புரு: பாஸ்கல் (Pascal) போன்ற செயல்முறைப்படுத்தும் மொழியிலுள்ள ஒரு மாறியல் மதிப் புரு. ஒரு ஆணைத்தொடர் செயல் பட்டுக் கொண்டிருக்கும்போது உரு வாக்கப்படுகிறது. பொதுவாக மாறி யல் மதிப்புருக்கள் ஆணைத்தொடர் எழுதப்படும்போதுதான் உருவாக்கப் படுகின்றன. 哆