பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

electronic cal

எந்திரப் பிரிப்பி, பட்டியலிடுவான்

அல்லது சேர்ப்பி போன்ற பெருமள

வில் மின் எந்திரத்தன்மையுள்ள கணக்கீட்டுக் கருவி. electronic calculators : (Schisigoś, கணிப்பான்; மின்னணுக்கணிப்பிகள். elelctronic circuit : Élsorsorgestusò சுற்றுவழி: ஒருங்கிணைந்த மின்னணு வியல் அமைப்பிகளின் வரிசை. ஒரு பணியைச் செய்வதற்கு ஒரு குறிப் பிட்ட தோரணியில் மின்விசை செலுத்தப்படுகிற ஒரு வழி இது வாகும். இலக்கமுறைக் கணினி களில் பயன்படுத்தப்படும் மின்னணு வியல் சுற்றுவழிகள், வெவ்வேறு ஈரிலக்க எண்களைக் கையாளுகின் றன. வானொலி, தொலைக்காட்சி போன்ற ஒத்தியல்புச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மின்னணுவியல் சுற்றுவழிகள், மின்னியல் அதிர்வு களைக் (அலைவெண்கள்) கையாளு கின்றன. electronically programmable : bleus னணு முறையில் ஆணைத்தொடர மைக்கக் கூடிய : ப்ராம்' ஆணைத் தொடர் அமைப்புக் கருவியைப் பயன்படுத்தி இருமைக் குறியீட்டு முறையில் 1,0வடிவங்களில் தகவல் களை மின்னணு முறையில் சேர்க்கக் கூடிய இலக்கமுறைச் சாதனம் அல்லது ஆணைத்தொடர் அமைக் கும் ராம் பற்றியது. electronic bulletin board: tşlenswig). செய்திப்பலகை: செய்திகளின் பட்டி யலை வைத்திருக்கும் மின்னணு அமைப்பு. தங்களது கணினி அமைப்புகளில் இருந்து இந்தப் பல கையுடன் தொடர்புகொண்டு செய்தி களை பெற முடியும் அஞ்சல் செய்ய முடியும் அல்லது அங்கே இருக்கும் செய்திகளைப் படிக்க முடியும்.

255

electronic dat

electronic circuits: ibleinsurg)|& &spg) வழிகள்; மின்சுற்றுவழிகள். electronic cottage : [b]einsurg)& குடிசை மின்னணுக் குடில் : மைய அலுவலகத்துடன் தங்களது வீட்டி லிருந்தே கணினி மூலம் தொடர்பு கொண்டு வேலைகளைச் செய்யும் தொழிலாளர் பற்றிய கோட்பாடு.

electronic computer : tósitsuiglé.

கணினி.

electronic data interchange (EDI) : மின்னணுவியல் தகவல் இடைப் பரிமாற்றம் (இடிஐ):பற்றுச்சீட்டுகள், அனுப்பாணைகள் போன்ற வடிவங் கள் தொடர்பான தகவல்களை, நாடாப் பரிமாற்றம் அல்லது தொலைபேசி இணைப்புகள், மின் னணுவியல் அஞ்சல், கணினிகள் மூலமாக வழங்குகிற பொறியமைவு. ஒரு வணிக நடவடிக்கையை முடிவு செய்வதற்கு முன்பு கொள்வினை யாளர்களும் பொருள் வழங்குவோ ரும் பல ஆவணங்களை முடிவுறுத்த வேண்டியிருக்கிறது. பன்னாட்டு வணிகத்தில், நாடுகளிடையிலான சுங்கவரி முனையங்கள் வணிக நட வடிக்கையைத் தாமதப்படுத்துகின் றன. இத் தாமதங்களை இந்த முறை தவிர்க்கிறது. electronic data processing (EDP) : மின்னணு தகவல் செயலாக்கம் (இடிபி) : "இடிபி என்பது Electronic Data Processing stañugait (5pubGLu ராகும். மின்னணு இலக்கமுறை கணினி போன்ற மின்னணுக் கருவி யினால் பெருமளவு செய்யப்படும் தகவல் செயலாக்கம். electronic data processing system : மின்னணுதகவல்செயலாக்கஅமைப்பு: மின்னணு வேகத்தில் மின்னணு மின் சுற்றுகளைப் பயன்படுத்தும் எந்திரங்