பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

electromagnetic

போது இரும்புத்தண்டு காந்தத் தன்மை பெறுகிறது. electromagnetic delayline: filsatsmibō சுணக்கச் சுற்று : தொடக்கக்கால கணினிகளில் பயன்படுத்தப்பட்டது. தாங்கிகளின் மூலம் மின்காந்த அலை களைப் பரப்புவதனால் இயக்கப் படும் சுணக்கச் சுற்று. electro magnetic radiation : Slein காந்தக் கதிர்வீச்சு : மனிதர் உட்பட அனைத்துப் பொருள்களிலும் இருந்துவரும் ஆற்றல். இது மின் காந்த நுண்ணலைகள், காமாக்கதிர் கள், எக்ஸ்- கதிர்கள், புறஊதா ஒளி, கண்காணும் ஒளி, அகச்சிவப்பு ஒளி, ராடார்போன்றவற்றைத் தன்மயமாக் கிக் கொள்கிறது.

electromagnetic spectrum: Elstämsä5 நிறமாலை: மின்காந்தக் கதிர்வீச்சு உருவடிவம்.

electromechanical: flesission (pop யிலான மின்சாரமுறை, எந்திரமுறை ஆகிய இரண்டு கொள்கைகளின் அடிப்படைகளைப் பயன்படுத்தி தகவல்களைச்செயலாக்கம் செய்யும் சாதனம் அல்லது அமைப்பு பற்றியது. electro mechanical relay: Slso sijään வியல் அஞ்சல் : அசையும் உறுப்பு கள் இறுதியில் தேய்ந்து போவதற் காக வடிவமைக்கப்பட்டுள்ள, காந்த விசையால் இயக்கக் கூடிய எந்திரப் பொறியமைவு.

electromotive force : Sleutsufluês விசை : ஒரு மின்சுற்று வழியிலுள்ள அழுத்தம். இது 'ஒல்ட் (Volts) அலகு களில் அளவிடப்படுகிறது.

electron : மின்னணு (எதிர்மின்னணு) எதிர்மின்மம் : ஒர் அணுவின் உட்கரு வில் வட்டமிடுகிற அடிப்படைத்

254

electronic

துகள்கள். எலெக்ட்ரான், எதிர்மின் னேற்றம் செய்யப்பட்டதெனக் கருதப்படுகிறது. electron beam : Sleisosolé &#60p: ஒர் ஏற்புப் பொருள் மீது செலுத்தப் படுகிற எலெக்ட்ரான் அல்லது மின்னணுக் கற்றை. electron beam deflection system : மின்னணு ஒளிக்கற்றை/விலகல் அமைப்பு : மின்சார அல்லது காந்தப் புலத்தின் தாக்கத்தினால் அதே திசை யில் மின்னணுக்கள் குறுகிய பாதை யில் நகர்வது. electron beam lithography : 15.6m னணுக் கற்றை கற்பாள அச்சுமுறை : எலெக்ட்ரான் கற்றைகளைப் பயன் படுத்தி மின் சுற்றுவழிகளை உண் டாக்குகிற ஒர் உத்தி. electron gun: tólsingørgolágouméé. எலெக்ட்ரான்களின் ஒரு நுண்ணிய கற்றையை உண்டாக்குகிற சாதனம். இந்தக் கற்றை ஓர் எதிர்மின் கதிர்ச் குழலில் பாஸ்வரத் திரைமீது விழச் செய்யப்படுகிறது. electronic : மின்னணு சார்ந்த : சாதாரண கடத்திகள் மூலம் மின் சாரம் தாராளமாக ஓடுவதற்கு மாறாக அரைக்கடத்திகள், வால்வுகள், வடி கட்டிகளின் வழியாக மின்சாரம் ஒடுவது தொடர்பானது. மிகவேக மாக இயங்கும் மின்னணுப் பொத் தான்கள் மூலம் மின்சாரத்தை ஒடவோ அல்லது நிறுத்தவோ செய் யும் மின்னணுச் சாதனங்கள் தேர்வு முறையிலும் கூட்டாகவும் பயன் படுத்துவதில்தான் கணினி தொழில் நுட்பத்தின் சாராம்சமே உள்ளது. electronic accounting machine (EAM) : மின்னணு கணக்கு வைப்புப் பொறி (இ.ஏ.எம்) : விசைத்துளை,