பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

electronic pow 257

electronic power supply ; tāleī60sg). மின் வழங்கல் : குழாய்கள் மற்றும் அரைக்கடத்திச் சாதனங்களில் உள்ள மின்னணு மின்சுற்றின்போது மின் சார வோல்டேஜ்களில் அலைகளின் இயக்கத்துக்குத் தேவையான மின் சக்தியை வழங்கும் வேலையில் பயன்படுத்தப்பட்டுள்ள மின் சக்தி யின் மூலாதாரம். electronic printer : bloitsososoluéo அச்சடிப்பி : அச்சிடும் செயல் முறை யைக் கட்டுப்படுத்துவதற்கு லேசர் அச்சடிப்பி, வரிவாரி அச்சடிப்பி போன்ற மின்னணுவியல் சாதனங் களைப் பயன்படுத்தும் அச்சடிப்பி. electronic publishing : 5.6&tsorg] பதிப்பு முறை : அச்சிடுதல் தவிர பிற வகையில் எளிதில் தொகுக்கவும் கூடு தல் வசதி பெறவும் ஏற்ற வகையில் தகவலை அனுப்ப அல்லது சேமிக்கத் தேவையான பலவகை நடவடிக்கை களை உள்ளடக்கிய தொழில்நுட் பம். கல்வி மென்பொருள் வட்டுகள், கல்வி மென்பொருள் பேழைகள், நேர்முக தகவல் தளங்கள், மின்னணு அஞ்சல் ஒளிச் செய்தி, தொலைச் செய்தி, ஒளிநாடா பேழைகள், ஒளி வட்டுகள் போன்ற பல முறைகளில் தகவல் சேமித்து அனுப்பப்படு கிறது. electronics: tôlebisnigolsóluso: sumujë கள் அல்லது வெற்றிடம் அல்லது அரைக் கடத்திப் பொருட்கள் மூல மாகச் செல்லும் மின்சக்தியைக் கட்டுப்படுத்தி இயக்குதல் தொடர் பான அறிவியல், தொழில் நுட்பப் பிரிவு. ele-tronic smoke trails: 6lsitsong) வியல் புகைத் தடங்கள் : ஒரு தாரை விமானம் வானத்தில் விரைவாகச் செல்லும்போது விட்டுச் செல்லும் புகைத் தடங்கள்.

17

electronics

electronic spreadsheet : Bleissurg) விரிதாள் : கணினி முகப்பை ஒரு பெரிய பேரேட்டின்தாளாக மாற்றும் கணினி ஆணைத்தொடர். தொகுப் புப் பயனாளர் குறிப்பிடும் விதி களின்படி பெரிய நிரல்கள், நிரை களில் எண்கள் மாறுவதை அனுமதிக் கிறது. ஒரு உள்ளீடு மாறும் போது மொத்த எண்களும் மாறும். கலவை யான கணிப்புகளும் எண்முறை எதிர் பார்ப்புகளும் சோர்வடைய வைக் கும் மனித கணக்கீடுகள் இல்லாமல் செய்ய வைக்கும் முறை. electronic station : (Blossoigosolugo நிலையம் : மின்னணுவியல் பரி சோதனைகளையும் ஆராய்ச்சிகளை யும் நடத்துவதற்கான ஒரு பணி நிலையம். electronic switch : (Scotsuiggs&uéo விசை : மின்னோட்டத்தின் மூலம் தூண்டிவிடப்படும் தொகுப்பு/ விடுப்பு விசை. electronic tablet: Sleiswig)|ELSosos.

electronic text manipulation : Sleus னணுவியல் வாசகக் கைத்திறன் : ஒரு சொல் பகுப்பியில் ஒரு வாசகத்தை அச் சிடுவதற்கு முன்பு அந்த வாசகததை உருவாககவும, பாாவை யிடவும் பதிப்பிக்கவும் கையாளவும் உள்ள வசதிகள்.

electronics funds transfer (EFT) : மின்னணுவியல் நிதிய மாற்றம் : g) sto%Lju (EFT) staatu#j Electronic Funds Transfer arcăuşağı (5p) lb பெயர். சரக்குகளுக்கும், பணியங் களுக்கும் பணமில்லாமலே பணம் செலுத்துவதற்கான அணுகுமுறை யைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். வணிக நடவடிக்கையில் ஈடுபட் டுள்ள தரப்பினர்களின் கணக்கு களில் சரியமைவு செய்வதற்கு