பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

electro 258

கணினிகளுக்கிடையே மின்னணு வியல் சைகைகள் பயன்படுத்தப்படு கின்றன. electro photographing : 15lströdflugo ஒளிப்படக்கலை . இது படியெடுப்பு எந்திர மற்றும் லேசர் அச்சடிப்பி அச்சடிப்பு உத்தியினைக் குறிக்கிறது. ஒளிப்புள்ளிக் குறிகளினாலான மறி நிலை உருக்காட்சி ஒர் ஒளியுணர் வுடைய வட்டுருளையில் அல்லது மின்னேற்றம் செய்யப்பட்ட பட்டை யில் வண்ணம் பூசப்படுகிறது. ஒரு லேசரிலிருந்து அல்லது திரவப் படிகங்களிலிருந்து ஒளி வருகிறது. வட்டுருளையில் ஒளிபடும் இடத் தில் எல்லாம் மின்னேற்றம் நீக்கப் படுகிறது. ஒர் உலர் மையைப் பூசு வதன் மூலம் வட்டுருளையில் மின் னேற்றமடைந்த பகுதிகளை அது ஒட்டிச் செல்கிறது. உலர் மையை வட்டுருளை காகிதத்திற்கு மாற்றிய பின்னர் அந்த மையினையும் காகிதத் தினையும் அழுத்தமும் வெப்பமும் நிரந்தரமாக இணைக்கின்றன. electrostatic plotter: fisosolblöseofuso வரைவி: மின்வாய்களின் ஒரு வரிசை மேற் செல்லும்போது மின்னேற்ற மடைகிற ஒரு தனி வகைக் காகிதத் தைப் பயன்படுத்துகிற வரைவான். மின்னேற்றமடைந்த காகிதத்தில் உலர் மை பூசப்படுகிறது. இதில் உருமாதிரிகளில் கறுப்பு. வெள்ளை யில் அல்லது வண்ணத்தில் அச்சடிக் கப்படுகின்றன. சில வரைவான்கள், 6 அடிவரை அகலமுள்ள காகிதத் தைப் பயன்படுத்துகின்றன. elegant programme: 5 LLBuš Q&ALéo வரைவு : எளிய வடிவமைப்புடன் மிகக்குறைந்த அளவு நினைவாற் றலைப் பயன்படுத்தி, மிகவேகமாக இயங்கக்கூடிய செயல் வரைவு.

element

electro tube : filsbr Glpmü : uBlairudů பெருக்கிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு கணினிகளில் பயன்படுத்தப் பட்டு வந்த முக்கிய மின்னணுப் பொருள். electrosensitive paper : 1561 e_ori வுத் தாள் : அலுமினியம் போன்ற கடத்திப்பொருள் மெலிதாகப் பூசப் பட்ட அச்சிடும் காகிதம். கடத்தும் பரப்பில் மின்சக்தி ஓடுவதற்கு அச்சு முனை உதவுவதன் மூலம் அங்கு இருளடைந்து அச்சிடப்பட்டது தெளிவாகத் தெரிகின்றது. electrosensitive printer: Slei 2–6&Issell அச்சுப்பொறி: சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட காகிதத்தில் மின் சக்தி மூலம் எழுத்துகள் அமைப்பதைப் பயன் படுத்துகின்ற அழுத்து முறை அல்லாத அச்சுப்பொறி. electrostatic plotter : flopsouslso வரைவி:நிலைமின்சக்தியைப் பயன் படுத்தி வரைகலை விவரங்களைக் காகிதத்தில் வரைகின்றன வெளி யீட்டுச் சாதனம். மற்ற வரைவிகளை விட வேகமானது.

electrostatic printer : flopsoublein அச்சுப்பொறி:வேதியியல் முறையில் பதப்படுத்தப்பட்ட காகிதத்தில் எழுத்துகளை ஏற்படுத்துகின்ற அதி வேக அழுத்தமற்ற அச்சுப் பொறி. electrothermal printer : 6lein (oleuluu அச்சுப்பொறி : வெப்ப உணர்காகிதத் தில் சிறுபுள்ளிகள் வடிவால் எழுத்து களை உருவாக்கும் வெப்பப் பொருள்களைப் பயன்படுத்தும் அதிவேக அச்சுப்பொறி. element : உறுப்பு : ஒருவரிசை அல் லது சதுரத்தில் உள்ள தகவல் வகை. elementary diagram: Glåm és floose வரைபடம் : ஒரு மின் அமைப்பின்