பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

engineering

பெயர். வரைகலைச் செய்முறைப் படுத்தி போன்ற தனிவகைச் செய் முறைப்படுத்தி. எடுத்துக்காட்டு: தகவல் தள எந்திரம். வரைகலை எந்திரம். செய்முறைப்படுத்தியின் கொச்சை வழக்கு.

engineering units : Qumsiluoluso அலகுகள் : மாறிலி செயல்முறைக் குப் பயன்படுத்தப்படும் அளவை முறை அலகுகள்.

enhanced keyboard : p_uñášlu விசைப்பலகை 101 விரற்விசைகள் உள்ள IBM விசைப் பலகை. இது, PCAT விசைப் பலகைக்கு பதிலாக உருவாக்கப்பட்டது. இதில் முதலிலி ருந்து எண்மான/சறுக்குச்சட்ட விசை திண்டுக்கும் எழுத்து விசைகளுக்கு மிடையில் விசைத் தொகுதி ஒன்று அமைந்திருக்கும். மேலும் (11, 12 என்ற இரு செயற்பணிவிசைகள் கூடு தலாக இருக்கும்.

263

E notation

முன்னேற்றங்கள், கூடுதல்கள், அல்லது புதுப்பித்தல்கள் செய்தல். ENIAC : REs flum& : Electronic Numerical Integrator and Calculator: greitugeir குறும்பெயர். முழுவதும் மின்னணு மயமான முதல் பேரளவு கணினி. 1946இல் பென்சில்வேனியாவில் ஜான் மாக்லியும் ப்ரெஸ்பர் எக்கர் டும் உருவாக்கியது. 15,000 சதுர அடி அகலமாகவும், 30 டன் எடையுட னும், 18,000 வெற்றிடக்குழாய்களு டனும் இருந்த இதற்கு 130 கிலோ வாட் மின்சாரம் தேவைப்பட்டது. ஈனியாக் ஒரு நொடிக்கு 5,000 கட்ட ளைகளைச் செய்தது. தானியங்கி கணினி வளர்ச்சியில் முன்னோடி யாகக் கருதப்பட்ட ஈனியாக் 9 ஆண்டு இயக்கத்துக்குப் பின் 1955 இல் ஒய்வுபெற்றது. E notation : E stoopsop : 155th பெரிய மற்றும் மிகச்சிறிய எண்

(Enhanced keyboard)

enchancements : GuotoLGoossm ; மேம்பாடுகள் : கணினி அல்லது மென்பொருள் அமைப்பிற்கு வன் பொருள் அல்லது மென்பொருள்

உயர்த்திய விசைப் பலகை

களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் எண்முறை. ஒரு மான்டிசா மற்றும் மடங்காக்கல் ஆகிய இரண்டு பகுதி

கள் கொண்டது.