பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

expert sys 273

மும், துறை கருதாத சிக்கல் தீர்க்கும் முறையினைக்குறைப்பதுமானஅறிவு முறை வலியுறுத்தப்படுகிறது. சிக் கல்களைத் தீர்ப்பதற்காக நிபுண ருக்கு உதவவும் அவருக்கு பதிலாக செயல்படவும் செய்கிறது. expertsystem building tools: fluso துவப் பொறியமைவுக் கட்டுமானக் கருவிகள் : நிபுணத்துவப் பொறி யமைவினை உருவாக்கிப் பேணிவரு வதற்கு உதவுவதற்காக உருவாக்கப் பட்டுள்ள ஒரு மென்பொருள். expert system expireware : நிபுணத் துவப் பொறியமைவு முடிவுறு மென் பொருள் : தேதி அல்லது பயன்பாடு களின் எண்ணிக்கை உள்ளுக்குள் ளேயே முடிவுறு தேதியைக் கொண் டுள்ள மென்பொருள்.

explicit address: Glossfloomsø (p56,Isl; வெளிப்படையான முகவரி : மூல மொழி ஆணைத்தொடரில் தெளி வாகச் சொல்லப்பட்ட சேமிப்பகத் 36:1 (upāouis. Symbolic Address -á65 எதிர்ச்சொல். exploded view : Gloulqāg 5(535 ; தெறிப்புத் தோற்றம் : ஒரு முழுமை யைப் பகுதிகளாகப் பிரித்து அம் முழுமைக்கும் பிற பகுதிகளுக்கும் உள்ள உறவுகளைக் காட்டும் திட கட்டமைப்பின் வரைபடம்.

exponent . அடுக்குக் குறி; அடுக்குக் குறிமானம் : 1. ஒரு குறியீடு அல்லது எண்ணின் வலது புற மேற்பகுதியில் எழுதப்படும் குறியீடு. அந்தக் குறி யீட்டின்காரணியாக எத்தனை முறை அது பயன்படுத்தப்படுகிறது என் பதைக் குறிப்பிடுகிறது. 10-ஐ அடிப் படையாகக் கொண்ட எண்ணில் பத்துப் பத்துகள் என்பதைக் குறிப் பிட 10 என்று எழுதும் சுருக்க முறை. ஆதார எண்ணைக் காரணியாக்கி

18

export

எத்தனை முறை பயன்படுத்தப்படு கிறது என்பதை அடுக்குக் குறியீடு குறிப்பிடுகிறது. 2. பதின்மப் புள்ளி எண்முறையில் E என்ற எழுத்தின் மூலம் அடுக்குக் குறியீடு குறிப்பிடப் படுகிறது. 10 E2 என்றால் 10இன் அடுக்குக் குறி 2 என்று பொருள் அடுக்குக்

exponential notation

குறியீடு.

exponential smoothing : e1(b)&(5 முறை சரியாக்கல் அடுக்குமுறை சீர்மையாக்கம் : தர மதிப்பு இட்டு நகரும் சராசரி முறையில் வருவது உரைத்தல். இம்முறையில் முந்தைய கூற்றுகளைவயதின் அடிப்படையில் கழித்தல். அண்மை தகவல்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். அவற்றை வயதின் அடுக்கு முறை பணியின் மூலம் தகவல்கள் தரமதிப் பிடுவதால் இந்த சரியாக் கலை அடுக்கு முறை சரியாக்கல் என்று கூறப்படுகிறது.

exponentiation : e1(b)&(5(popumé, கல்; அடுக்குப்பெருக்கல்; அடுக்கேற் றம் : ஒரு எண்ணின் அடுக்கை பயன் படுத்துபவர் கணக்கிட்டுச் சொல்ல உதவும் செயல்முறை அல்லது பணி. எடுத்துக்காட்டாக 9 என்ற எண்ணை 5 முறை அதன் பெருக்குத் தொகை யாலேயே பெருக்குவதற்குப் பதி லாக ஒரேதடவையில் கணக்கிடுதல்.

export ஏற்றுமதி : ஒரு தகவல் தள அமைப்புக்காக மற்ற ஆணைத் தொடர்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் தகவல்களை எழுதுதல் (பொதுவாக வட்டு கோப்பில்). பல தகவல் தள செயல்வரைவாளர்கள் தங்கள் தகவல்களை ஏதாவது ஒரு குறியீட்டு வடிவத்தில் அமைப்பார் கள். ஆனால், சாதாரண சொல் தொகுப்பில் படிக்கக்கூடிய வகை