பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

facts

n1 என்பது 1 x 2 x 3 x 4 x .... (n-1) x n -க்குச் சமமானது.

facts:பொருண்மைகள்: சிறிய/நடுத் தர வணிகத்திற்கு வசதிகள் (பொதுப் பேரேடு, வரவுக்கணக்குகள், செலுத் தக் கணக்குகள்) உடைய நிதியியல் கணக்கீட்டுப் பொறியமைவு.

fail - safe system : L(pg. 50LL அமைப்பு : பெரும் சேதம் ஏற்படு வதைத் தடுக்க உருவாக்கப்படும் அமைப்பு. இதனால் சில வசதிக் குறைவும் ஏற்படலாம். சான்றாக, கணினிகட்டுப்பாட்டுசாலை விளக்கு அமைப்பில், ஒரு தவறு ஏற்பட்டால், விளக்குகளை நிறுத்துவதற்குப் பதி லாக, பழுது தடுப்பு:அமைப்பின்படி, சாலை விளக்குகள் யாவும் சிகப்பு நிறத்தைக் காட்டும். மின்சக்தி நிலைய இயக்கத்தில், வெப்பம் அள வுக்கதிகமாகும்போது மின் வழங்கு தல்துண்டிக்கப்படும். fail-soft system : L(p5mulg)|to Los யாற்றும் அமைப்பு : ஒரு கணினி அமைப்பின் சில பகுதிகள் மட்டும் செயல்படவில்லையென்றாலும் தக வல் செயலாக்கம் தொடரும் அமைப்பு. வழக்கமாக, அதைத் தொடர்ந்து செயல்திறனும் சீர்கேடு அடையும். பழுது தடுப்பு அமைப் பில் சொல்லப்பட்ட அதே எடுத்துக் காட்டைப் பயன்படுத்திக் கூறுவ தென்றால் கோளாறு ஏற்படும் போது சாலை விளக்குகள் மஞ்சள் ஒளி வீசும், வெப்பம் அதிகமாகும்போது இந்த அமைப்பின்படி, மின் சக்தி வரும் ஆரம்ப பகுதியை நிறுத்தி விட்டு, அவசர சாதனமாகிய மாற்று மின்கலம் மூலம் மின்சக்தி வழங்கு வது தொடரும். failure prediction : L(pg (poisors) வித்தல் : குறிப்பிட்ட துணை பாகங்

277

family

கள் அல்லது கருவிகள் பழுதடையப் போவதை முன்னதாகவே மதிப் பிட்டு அவற்றை நீக்கி வேறு ஒன்றை அந்த இடத்தில் பொருத்தி பழுது ஏற்படும் முன்பு சரி செய்து முடித்தல். Fairchild: ஃபேர்சைல்ட்:1974இல் F-8 என்ற நுண்சிப்புவினை உருவாக்கிய ஒரு நிறுவனம். அந்தச் சமயத்தில் இந்தச் சிப்பு பெருமளவில் விற் பனையாகியது.

fairness : உறுதி; நயமை: ஒரு குறிப் பிட்ட காலத்துக்குப்பின் ஒரு கணினி அமைப்பில் தேவைப்படும் அனைத் துச் செயல்களும் உத்திரவாதமளிக் கப்படும் நிலை. fair pointer : நடுநிலைச் சுட்டுமுள் : இன்டெல் 80x86 கூறிடப்பட்ட முக வரி எண்ணில், கூறு, மாற்றச்சு இரண் டையும் உள்ளடக்கியுள்ள ஒரு நினை வக முகவரி எண்.

falcon : ஃபால்க்கன் : சேமித்து வைக் கப்பட்ட செயல்முறை நினைவுப் பதிப்பானாக அல்லது தறியாகச் செயற்படும் காகித நாடா.

fall back:சார்ந்துநிற்றல்: அவசரசூழ் நிலையில் மாற்று ஏற்பாட்டைப் பயன்படுத்துதல். கால முறை அமைப்பில் கோளாறு கண்டு பிடிக்கப்பட்டால், மாற்று ஆணைத் தொடர், தகவல் தளம் உடனடியாக செயல்படுத்தப்படல். fallout:விழுந்துவிடல்; சிதறல்: மின் னணு பாகங்கள் பழுது அடைதல். புதிய கருவியை எரியவைக்கும் போது சில சமயங்களில் இது ஏற்படு கிறது. family of computers : 5678sletflá, குடும்பம் : ஒரு அளவை முறை வடி வமைப்பில் உள்ள வேகம் மற்றும்