பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FΑΜΟS

முதன்மை நினைவகத் திறன்களில் மட்டும் மாறுபடுகிற மையச் செய லக அலகுகளின் தொடர். குறைந்த செலவுள்ள மெதுவாகச் செல்லும் மையச் செயலகத்தில் இருந்து துவங்கி கணினி அமைப்பின் மற்ற பகுதிகளை மாற்றாமல் வேகமாக இயங்கும் மையச் செயலகங்களை மட்டும் வேலைப்பளுவிற்கேற்ப மாற்றிக் கொள்ளுதல். FAMOS : cool losses) : Floating Gate Avalanche injection-MOS arcărug air சுருக்கம். PROM போன்ற மின்சக்தி மூலம் சேமிப்பகச் சாதனங்களை உருவாக்கும் தொழில்நுட்பம். fanfold paper : «Slás) uptotil 1537&n : ஒவ்வொரு பக்கத்தையும் குறிக்க விசிறி போன்று மடித்து, தொடர்ந்து இடைவெளிகளில் துளைகள் இடப் பட்ட ஒரு நீண்ட தொடர் காகிதத் தாள.

fan-in: உள்வீச்சு: ஒரு இலக்கமுறை உறுப்புக்கு உள்ளீடு செய்யப்படும் சமிக்ஞைகள். fan-out : வெளிவீச்சு: 1. மோசமான நிலையிலும், டீடிஎல் (TTL) சாதன வெளியீடு ஏற்றக்கூடிய டிடீஎல் அலகுகள். 2. ஒரு வடிவமைக்கப் பட்ட ஆணைத் தொடரில் ஒரு குறிப் பிட்ட மாடுலின் கீழ் அமைக்கப் படும் ஆணைத் தொடர் கூறுகளின் (Modules) 6Toroflá606.

farad : ஃபராடு : தாங்கும் தன்மை அளவின் அலகு. 1 வோல்ட் திறன் அதனுள் அனுப்பப்படும்போது 1 கூலும் மின் ஆற்றல் அலகு சக்தியை அது சேமிக்குமானால் ஒரு தாங்கி யின் தாங்கும் திறன் 1 ஃபராட் என்று மதிப்பிடப்படுகிறது.

FAST . ஃபாஸ்ட் : 'மென்பொருள் திருட்டு எதிர்ப்பு கூட்டமைப்பி'

278

fastCAD

என்று பொருள்படும் "Federatior Against Software Theft" 67 cirug si தலைப்பெழுத்துச்சுருக்கம். இது ஒர் அமெரிக்க மென்பொருள் தொழிற் கழகம். இது கோப்புகளை மிக விரை வாக அனுப்புவதற்கு உதவுகிறது. கோப்பு முழுவதும் அனுப்பப்பட்ட தும் பிழைதிருத்தம் நடை பெறு கிறது. fast core : விரைவு உள்மையம்: ஒரே செய்முறைப்படுத்தியில் செயல் முறைச் சேமிப்பகத்துக்குப் பயன் படுத்தப்படும் சாதனங்களைவிடக் குறைந்த அணுகு நேரம் கொண்ட ஒருவகை உள்மையச் சேமிப்பகம். fast fourier transform : 6Ölsors, 'ஃபூரியர்' உருமாற்றி : சிக்கலான குறியீடுகளை அடிப்படை அமைப் பான்களாகப் பகுக்கக்கூடிய இலக்க முறைக் குறியீட்டுச் செய்முறைப் படுத்துதலில் பயன்படுத்தப்படும் ஒரு படிநிலை நடைமுறை. fast line : விரைவு அனுப்பீட்டுத் தொடர்பு : தகவல்களை அனுப்பீடு செய்யும் வீதம் பெரும்பாலும் 'பாட்' (Baud) என்ற அலகுகளில் குறிப்பிடப் படுகிது. 'பிரஸ்டெல் முறையில் பயன்படுத்துபவருக்கு 1,200 பாட் வேகத்தில் அனுப்பீடு செய்யப்படு கிறது. ஆனால், தொலைபேசித் தொடர்புகளில் அதைவிட அதிக வேகத்தில் தகவல்கள் இழக்கப்படு கின்றன. 'பிரிட்டிஷ் டெலிகாம்' என்ற அமைவனம் தயாரித்துள்ள தனிவகை நேரடித் தொடர்புகள், தகவல்களை 48,000 அல்லது 96,000 பாட்வேகத்தில் அனுப்ப வல்லவை. இவை விரைவு அனுப்பீட்டுத் தொடர்புகள் என அழைக்கப்படு கின்றன. fastCAD : ஃபாஸ்ட்கேட் : நன்கு வடி வமைக்கப்பட்ட பயனாளர் இடை