பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

global ope

ஒரு குறிப்பிட்ட நீளமுள்ள எழுத்துச் சரங்களைத் தேட அதன் ஒருசில எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி உலகளாவிய எழுத்துகளை பிறவற் றுக்காக சார்ந்து நிற்றல். wild card என்றும் அழைக்கப்படும். global operation: (p(956mm sougué, கம்; முழுமையான எழுத்துரு : சொல் செயலியில் ஒரு கோப்பு முழுவதும் செய்யப்படும் இயக்கம். global search and replace : முழுதளா வியதேடிமாற்று; முழுமையான தேட லும் மாற்றலும் : சொல் செயலியில் ஒரு ஆவணத்தில் எங்கிருந்தாலும் ஒரு சரத்தினை தேடி அதற்குப் பதிலாக வேறொரு சரத்தினைப் பொருத்துதல். global varible : (pop:56mmsúluu tomtól : எங்கே அல்லது எந்த ஆணைத் தொடரில் பயன்படுத்தப்பட்டாலும் அதே மதிப்பைக் கொண்டிருக்கும் மாறியல் மதிப்புரு. glue chip . ஒட்டுச் சிப்பு : ஒரு நுண் செயலியின் செயற்பணித்திறனை அதிகரிக்கிறதுணைச்சிப்பு. எடுத்துக் காட்டு : I/O செய் செயலி அல்லது கூடுதல் நினைவகம். gnomon:நோமோன்: முப்பரிமாணப் பொருள் ஒன்றின் இருபரிமாண தோற்றத்தை விளக்க உதவும் வகை யில் போக்கு மற்றும் பரிமாணத்தைக் குறிப்பிடும் பொருள். go bottom : அடித்தளம் செல்க : ஒரு தளத்தின் அடிப்பகுதிக்கு பதிவேட் டுச் சுட்டுமுனையை நகர்த்துகிற தகவல் தள ஆணை. go down:நின்றுபோதல். go top : உச்சிக்குச் செல்க: பதிவேட் டுச் சுட்டுமுனையை ஒரு தகவல்

317

gouraud

தளத்தின்முதல் ஏட்டுக்கு நகர்த்துகிற தகவலதள ஆணை. goal seeking analysis : நோக்கம் நாடும் பகுப்பாய்வு : தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு மாறியல் மதிப்புரு ஒர் இலக்கு மதிப்பளவினை எட்டும் வரை தேர்ந்தெடுத்த மாறிகளில் திரும்பத் திரும்ப மாறுதல்கள் செய்தல். golfball printer : @gliuff.5ml Li'l பந்து அச்சடிப்பி:அச்செழுத்துமுகப்பு எழுத்துகள் ஒரு கோளவடிவ ஊர்தி யில் வார்த்தெடுக்கப்படுகிற ஒரு திண்ணிய எழுத்து முகப்பு அச்சடிப்பி. gopher கொறிப்பு அணுகுதல் : இணையத்தில் (Internet) பகிர்மானத் தகவல்களை அணுகுவதற்கான ஒரு வழிமுறை. இது "WEB"-க்கு முந்தியது. - goppa codes : "GsnúLn" GlóluGG) கள்: நீள்வரை பிழை திருத்தத் தொகு திக் குறியீடுகளின் ஒரு குடும்பம். GOTO - less programming :"Gamı G’ இல்லாச் செயல் வரைவு : கோட்டு: (Goto) என்ற கட்டளைகளைப் பயன் படுத்தாமல் ஒரு செயல் முறையை எழுதுதல். இது, கட்டமைப்பு செய்த செயல்வரைவுகளில் ஒரு முக்கிய மான விதி முறையாகும். 'கோட்டு' கட்டளையானது, திரும்பி வரும் என்ற உத்தரவாதமில்லாமல், செயல் முறையில் பல்வேறு பகுதிகளைச் சுட்டிக் காட்டுகிறது. gouraud shading: ‘ānsm 'flyboloijL4: கணினி வரைகலையில், ஹென்றி கூராட் உருவாக்கிய ஓர் உத்தி. இது, பலகோண முகப்புகளில் வண்ண மும், ஒளிர்வும் கொண்ட ஒரு நிழலுரு மேற்பரப்பினை கணினி யில் உருவாக்குகிறது.