பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

harness

காரணமாக மூல அலைவெண்ணின் மடங்குகளாக உருவாக்கப்பட்ட அலைவெண்கள்.

harness : வடக்கம்பிக்கட்டு , வடக் கம்பித் தொகுதி : தனிக் கம்பிகளை ஒன்றாக இணைத்த தொகுதி. Harvard Graphics: ospritsumāl. Suso's கலை : 'சாஃப்ட்வேர் பப்ளிஷிங் கார்ப்பரேஷன்' என்ற அமை வனம் உருவாக்கியுள்ள சொந்தக் கணினி வணிக வரைகலை. இது முதலில் தயாரான வணிக வரைகலைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது, வாசக வரைபடங்களிலிருந்து விடு பட்ட பத்தியை உருவாக்குகிறது. HASCI : Øspoof) : Human Applications Standard Computer Interface 6Tail 15air குறும்பெயர். இது ஒரு விசைப் பலகை அமைப்பு முறையாகும். hash : ஹாஷ்: திரையில் காட்சி அசை யாது நிற்றல்.

hashed random file organisation : கதம்பக் குறிப்பற்ற கோப்பு அமைப் பாக்கம் : தகவல்களைச் சேமிப்பதற் கான/மீட்பதற்கான ஒரு முறை.

hashing : அடையாள வழிகாட்டல் : துண்டாடல்: முகவரிமாற்றலுக்கான விசை. இதில் தகவல்களில் இருப்பி டத்தை விசையே முடிவு செய்யும். Hash Coding assimilb 9 cogéâlî படும். hashing algorithm : 305mmu (p56,If யாக்க படிநிலை முறை : k என்ற ஒரு குறிப்பிட்ட விசைக்கு f(k) . என்ற செயற்பணிகளைக் கொடுக்கிற ஒரு படிநிலைமுறை. hayes compatible : ‘Gospicio 953 யல்பு : ஹேய்ஸ் ஆணை மொழியி னால் கட்டுப்படுத்தப்படும் மோடெம்களைக் குறிக்கிறது.

332

head

hashtotals:ஹாஸ் மொத்தங்கள்; புல எண்ணிக்கைகள்: புலங்களை அடை யாளம் காணும் எண்களின் மொத்தங் கள். பிழை சோதிப்பதில் பயன் படுத்தப்படுகிறது. hatching : வரிவேய்தல் : ஒரே திசை யில் இணைக்கோடுகளில் ஒர் ஒவி யத்தின் சில பகுதிக்கு மட்டும் நிழல டித்தல், ஒன்றின்மேல் வேறொரு நிறம் அடிப்பது பல குறுக்கு ஹாட்சிங் எனப்படும். hayes smart modem : Gospucio அறிவுத்திறன் மோடெம் : "ஹேய்ஸ் மைக்ரோகம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' என்ற அமைவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான அறிவுத் திறன் மோடெம் குடும்பம். இதனை 1978இல் முதல் தலைமுறை சொந்தக் கணினிகளுக்காக ஹேய்ஸ் உருவாக் கினார். இதன் ஆணை மொழி, தொழில்துறைக்குரிய செந்திற மொழியாகியது. இது ஒர் ஆணை நிலையை உடையது ; இது அறி வுறுத்தங்களை ஏற்றுக்கொள்கிறது. நேரடி நிலையில் இது சுழற்றுகிறது, பதிலளிக்கிறது ; அனுப்புகிறது ; ஏற் கிறது. hazard:இடர்ப்பாடு:உட்பாட்டு மாறி களின் நிலை மாறுகிறபோது ஒரு தருக்க முறைச் சுற்றுவழி தவறாகச் செயற்படுதல். HDBMS: 61éqSlstüb6Tsfo: Hierarchical Database Management System 67 gör பதன் குறும்பெயர். head: முனை; தலைமுனை: 1. சிறிய மின்காந்த வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகத்தில் தகவல்களை அழிக்கவும், பதிவுகளைப் படிக்க வும் பயன்படும் உறுப்பு. காந்தத் தட்டில் தகவல்களைப் படிக்கவும், எழுதவும், அழிக்கவும் பயன்படு