பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Institute of

Engineers Comptuers Society (IEEECs) : மின்னியல், மின்னணு வியல் பொறியாளர்கள் கணினிகள் கழகம்: மின்னியல் மற்றும் மின்னணு வியல் பொறியாளர்கள் நிறுவனத் தில் கணினி சிறப்புக் குழு கணினி விவரணம் மற்றும் செயல்பாடு மற்றும் தகவல் செயலாக்க தொழில் நுணுக்கத்தை முன்னெடுத்துச் செல் லும் முன்னோடித் தொழில் வல்லுநர் கள்சங்கம். மூன்று பரிமாற்றங்களை யும் மூன்று இதழ்களையும் வெளி யிடுகிறது. உலகின் பல பகுதிகளி லும் உள்ள அதன் 62,000 உறுப்பினர் களிடையே ஒத்துழைப்பையும் நவீனத் தகவல் பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. Instruction : 2,606RT, GLI 606m; első வுறுத்தம்: கணினி செய்ய வேண்டிய நடவடிக்கை ஒன்றை வரையறை செய்யும் சொல் அல்லது சொல் தொடர். வழக்கமாக இவை இயக் குக் குறியீடு மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்க ஆணை களைக் கொண்டதாக இருக்கும். Instruction code : sg,606. Tô (5ó முறை; கட்டளைக் குறியீடு: இயக்கக் குறியீடு போன்றது. Instructional computing : 6,606Slá, கணினி ஆற்றுப்படுத்துதல் : கணினி அறிவியலின் பல்வேறு பகுதிகள் மற்றும் தகவல் செயலாக்கம் குறித்து தனிப்பட்டவர்களுக்கு கற்பிக்கும் நடைமுறை. Instruction counter : *@600135|Sop: கட்டளைத்துறை: உணரப்படவேண் டிய கணினிக் கட்டளையின் இருப் பிடத்தைச் சுட்டிக்காட்டும் துறை. ஆணைத் தொகுப்புத் துறை போன்றதே. Instruction cycle :sgbso6ơơIở ỡpịbớì :

367

Instruction

கட்டளைச்சுழற்சி:கட்டளை ஒன்றை

நெறிப்படுத்தத் தேவைப்படும் நேரம். உள் சேமிப்பிலிருந்து தேவைப்படும் கட்டளையைக்

கொண்டுவருதல், கட்டளைக் குறி யீட்டை உணர்தல், கட்டளையை நிறைவேற்றுதல். கட்டளை நேரத் துடன் ஒப்பிடவும். Instruction format : el sosomů Liqenito: கட்டளை படிவு : கணினி கட்டளை ஒன்றின் அமைப்பு மற்றும் அமைப் புக் கிரய முறை. Instruction length : 2,606&T நீளம் : முதன்மை நினைவகத்தில் ஒரு ஆணையைச் சேமிக்கப் பயன்படுத் தப்படும் சொற்கள் அல்லது எட்டியல்கள் (பைட்டுகள்). Instruction looks ahead : opetoumi: ஒரு ஆணையை இயக்கும்போது வேறொரு ஆணையைக் கொண்டு ஐந்து குறியீடு மாற்றல். Instruction mix : openniä, ögososu: ஒரு ஆணைத் தொடரில் ஆணை வகைகளைக் கலப்பது. பொதுவான தேர்வுக்குறி 'பெஞ்ச் மார்க்கு களை எழுதுவதைக் குறிக்கிறது. உள்ளீடு / வெளியீடு செயலாக்கம், கணித ஆணைகள் போன்றவற்றை ஒன்றோ டொன்று கலப்பது எத்தகைய பயன் பாட்டுக்காக தேர்வுக் குறி பெஞ்ச் மார்க் எழுதப்பட்டது என்பதை விளக்க உதவும். Instruction pointer : ongos &IL14 ஆணை சுட்டு : அடுத்து இயக்கப்பட வேண்டிய ஆணையை அணுக உதவும் மதிப்பினைக் கொண்டுள்ள பதிவகம். Instruction register : o,60&ntil பதிவகம் ; கட்டளைப் பதிவேடு : வன் பொருள் பதிவேடு. செயலுக்கான