பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Internal sto

Internal storage : p_676mmissã5 G&lblå, பகம்: உள்தேக்ககம்: மையச் செயலக அலகு நேரடியாகக் கட்டுப்படுத்தும் முகவரியிடும் சேமிப்பகம். ஆணைத் தொடர் இயக்கப்படும் போதும் தகவல் செயலாக்கம் செய்யப்படும் போதும் ஆணைத் தொடர்களை சேமிக்கப் பயன்படுகிறது.

Internal timer : p_616mmissèg &méorè காட்டி : முறையான இடைவெளி களில் பைபியசோ எலெக்ட்ரிக் படிகம் உருவாக்கும் துடிப்புகளைக் கட்டுப்படுத்தும் பதிவு.

International Council for Computers in Education (ICCE): 5606 Sluğlso 36%flets களுக்கான பன்னாட்டுக் கழகம் (ஐ.சி.சி.இ) : கல்லூரிக்கு முந்தைய அளவில் கல்வித்துறையில் கணினி யைப் பயன்படுத்துவதில் ஆர்வ முள்ளவர்களைக் கொண்ட பன்னாட்டு நிறுவனம்.

International Business Machines Corporation (fBM) : t j6öT60Tmlʻ (5) வாணிக எந்திரக் கழகம். international Directory of Software : பன்னாட்டு மென்பொருள் திரட்டு : கம்ப்யூட்டர் பப்ளிகேஷன்ஸ் லிமி டெட் நிறுவனத்தின் வெளியீடு.

International Federation for Information Processing (IFIP): 353,616) @gu லாக்கத்திற்கான பன்னாட்டுப் பேரவை (ஐ.எஃப்ஐபி) : தகவல் செய லாக்கத் துறையில் தீவிரமாக ஈடு பட்டுள்ள தொழில் முறை மற்றும் கல்வி முறை சங்கங்களைச் சேர்ந்த வர்களைக் கொண்ட பன்னாட்டு

நிறுவனம். மூன்று ஆண்டுகளுக்

கொரு முறை உலகின் பல்வேறு பகுதிகளில் கூட்டம் நடத்துகிறது. International Standard: Leitossil (blå, தரம்.

375 Interoperable

International Standard Book Number (ISBN) : பன்னாட்டு தர நூல் எண் : ஐஎஸ்பிஎன் என்று சுருக்கி அழைக் கப்படுகிறது. நூலகங்களில் பயன் படுத்தப்படும் பட்டைக் குறியீடு.

İnternational Standard Organisation (ISO) : பன்னாட்டுத் தர நிறுவனம் (ஐஎஸ்ஓ):அறிவியல் மற்றும் பொறி யியல் பொருள்கள், அமைப்புகளுக் கான பன்னாட்டு தர நிர்ணயங்களை வழங்க உருவாக்கப்பட்ட தன்னார்வ நிறுவனம். Internet address: @60600TL (opć,6,Isl: இணையத்தைப் பயன்படுத்துபவர் களுக்கு செய்திகளை முகவரியிடு வதற்கான படிவம். Interframe coding : LLä1565&65 இடையே குறியீடமைத்தல் : ஒரு வீடியோபடத்தின் உள்ளே இருக்கும் போது மீண்டும் வருகின்ற பகுதி களை சுருக்குதல். Internet router : @606ʊʊTuu suyệlů படுத்தி:ஆப்பிள் நிறுவனத்தின் மெக் கின்டோஷ் மென்பொருள். இதன் மூலம் இன்டர்நெட் இயக்கங்களை உள்ளூர் பேச்சு, ஈதர் பேச்சு, அடை யாளப் பேச்சு ஆகிய எதனுடனும் இணைத்து எந்த இணைய நிலையத் துடனும் இணைத்துத் தர முடியும். ஒவ்வொரு மீட்டரும் 8 இணையங் களுடன் இணைக்க முடியும். அதிக பட்சமாக 1.6 கோடி முனைகளிலும் 1,024 இணையங்களுடனும் சேரும். Internist:இன்டர் நிஸ்ட்:1970-களின் ஆரம்பத்தில் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் மையர்ஸ் மற்றும் ஹாரி பீப்பிள் ஆகியோரால் உருவாக்கப் هل تيــالا Interoperable : @so.g6ų @uuż3$ தன்மை: வேறொரு கணினி அமைப்