பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Key sta 389

மூல ஆவண தகவலை துளையிட்ட அட்டைகளாக மாற்றுகிறார்.

Key stations: (spääufléodouňsén: பலர் பயன்படுத்தும் அமைப்புகளில் தகவல் உள்ளிட்டுக்குப் பயன் படுத்தப்படும் முனையங்கள். Key stroke : விசை அழுத்தம்; சாவிப் பதிவு : ஒரு விசைப்பலகையில் தனி விசை அல்லது விசைகளின் இணைப்பை அழுத்தும் செயல். பல தகவல் நுழைவு வேலைகளில் வேகத்தை அளிக்க ஒரு நிமிடத்திற்கு எத்தனை விசை அழுத்தம் என்ற அலகைப் பயன்படுத்துகிறார்கள். Key switch: solongū QLT3576in : 945 விசைப் பலகையில் உள்ளீடு விசை யின் பொத்தான் பகுதி. Key-to-address : solonguélé Slobjäg

Key to address transformation : விசையிலிருந்து முகவரிக்கு மாற்றம்: விசைப் பலகையில் தகவல்களை தட்டச்சுசெய்தால் அவை நேரடியாக வட்டில் பதிவு செய்யப்படுகின்ற பெரும்பாலும் நெகிழ்வட்டில் நடைமுறையைக் குறிப்பிடும் சொல். Key-to-disk unit : silsoguileSQ55gi வட்டுக்கு அலகு: வளையும் வட்டுக் குள் தகவல்களை நேரடியாக சேமிக் கப் பயன்படும் விசைப் பலகை அலகு. Key-to-tape unit : 6860&uilóSloßg நாடாவுக்கான அலகு : தகவல்களை காந்த நாடாவுக்குள் நேரடியாக சேமிக்கப் பயன்படும் விசைப் பலகை அலகு.

Keyverification: 606 og GønŚlġġ560.

Key verify : solstog G&nglūL; : glanar அட்டை எந்திரத்தை சோதிப்பவ

Keyboard

ராகப் பயன்படுத்துல். துளை அட்டையில் துளையிட வேண்டிய தகவல் சரியாக துளையிடப்பட்டதா என்பதை சோதிக்க விசைப் பலகையை இந்த எந்திரம் பயன் படுத்துகிறது. துளையிட்ட அட்டை யும், அழுத்தும் விசையும் ஒத்துப் போகவில்லையென்றால் சரியாக உள்ளது என்பது பொருள்.

Key word : முக்கியச் சொல்;உயிர் நிலைச் சொல் : 1. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கத்தை விளக்கும் அதன் தலைப்பில் உள்ள முக்கிய சொற் களில் ஒன்று. 2. ஆணைத்தொடர் மொழி சொற்றொடரில் உள்ள ஆரம்ப உறுப்பு. சான்றாக, LET, GOTO, INPUT Gustá; ez, goewġ தொடர் மொழியில் வருவது. 3. ஒரு கணினி ஆணைத்தொடரில் சிறப்புப் பொருள் உள்ள சொற்றொகுதி. சான்று,'cat என்ற ஆணையூனிக்ஸில் ஒரு பட்டியலை உருவாக்கும். Key-word-in-context: π]60sou%lso முதன் சொல்: Keyb : கீபி : பயன்படுத்தப்படும் விசைப் பலகையைப் பற்றிய தகவலைக் கொண்ட டாஸ் (DOS) கட்டளை.

Keyboard buffer : Golsonès, Leo658, இடை நினைவகம் : நினைவகத்தில் உள்ள தற்காலிக சேமிப்புப் பகுதி. விசைகளைத் தட்டச்சு செய்தவுடன் அவற்றை உடனடியாக கணினி ஏற்காவிட்டாலும், தட்டச்சு செய்த விசைகளை கண்காணிக்க உதவு கிறது. 15 - எழுத்து வட்ட வரிசை யான இதில் உள்வரும் எழுத்துகளை விசைப் பலகை தடுக்கிறது. விசைப் பலகையிலிருந்து வரும் விசைகளை - ஆணைத் தொடர் அவற்றை ஏற்கும் வரை வைத்திருக்கும் நினைவக