பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

anguage tra 395

பெயர்ப்பு செய்வது போன்று ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குத் தகவலை மாற்றும் செயல்.

anguage translator programme : மொழி பெயர்ப்பு ஆணைத் தொடர் : பொருளை மாற்றாமல் ஒரு மொழி பிலிருந்து மற்றொரு மொழிக்கு சொற்றொடர்களை மாற்றும் ஆணைத் தொடர். .AN manager : லேன் மேலாளர் : மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் லேன் இயக்க அமைப்பு. ஒரு பணியகத்தின் கீழ் ஒ/எஸ்2இல் பயன் பாடாக இயங்கி டாஸ் ஒ/எஸ்2 மற்றும் யூனிக்ஸ் வேலை நிலையங் களுக்கு உதவுகிறது. கோப்பு பங்கிடு வதில் நுண் மென் கோப்புப் பங்கீட்டு வரை முறையை மைக்ரோ சாஃப் ஃபைல் ஷேரிங் புரோட்டோ கால் பயன்படுத்துகிறது. போக்கு வரத்து நுட்பத்திற்கு நெட் பயாஸ் NET BIOS) வரைமுறையைப் பயன் படுத்துவதுடன் செயலாக்கத்திற் கிடையிலான தகவல் தொடர்புக்கு பெயரிடப்பட்ட குழாய்களைப் பயன்படுத்துகிறது. .AN network manager : Geočin பிணைய மேலாளர்: பிணையத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்த பிணைய நிர்வாகிக்குப் பயன்படும் ஐபிஎம் மின் அடையாள பிணைய நிர்வாகம். லேன் பிணைய மேலாள ருக்குத் தேவையான தகவல்களைத் திரட்டித் தருகின்ற, பணி நிலைய சகாவாக லேன் நிலைய மேலா ளரைக் கூறலாம். LAN requester: G60s, Gousins@Louis: வேலை நிலையத்திலேயே தங்கி இருக்கின்ற லேன் பணியக மென் பொருள். -

landmark

LAN server : லேன் பணியகம்: லேன் மேலாளரின் ஐபிஎம் பதிப்பு.

LAN station : Geosin 66mSouth : Gni பரப்பு இணையக் கட்டமைப்பில் (லேன்) பணியகம்.

Land information system : பொருத்து பரப்பு தகவல் மையம் தரை மேலாண்மை தகவலை ஆராயப் பயன்படுத்தும் ஒரு கணினி அமைப்பு (வன்பொருள் மற்றும் மென்பொருள்). இயற்கை மூலா தாரங்களின் விநியோகம் நிலைப் பயன்படுத்தும் முனைகள், சொத்து உரிமை, வாடகையிருப்பு மதிப்புகள் போன்றவைகள் இதற்குச் சான்று. தரை தகவல் மையம் ஒரு நேர்முக அமைப்பு அல்ல. வெளிப்புறத்தில் இருந்து அடிப்படைத் தகவல்களை விநாடிக்கு விநாடி பெறுகிறது. நிலப்படம் அமைத்தல், தகவல் மற்றும் தகவல் தளங்கள் இவற்றின் பணிகள். landing zone: 36DTuğlpiä. (5th L(53) : படி எழுது முனையை நிறுத்து வதற்கான வன்வட்டின் பகுதி. முந்தைய வன்வட்டு அமைப்பில் நிறுத்துவதற்கான ஆணை இடப்பட வேண்டும். ஆனால், இப்போது மின்சாரம் நிறுத்தப்படும்போது தானாகவே நடந்து விடுகிறது. அது நிறுத்தப்படும் இடம் விவரம் சேமிக் கப்படாத இடமாக இருக்கும். நிலை வட்டில் மிக அதிகமான எண் கொண்டுள்ள தடம்/உருளையாக இருக்கும். landmark : லேண்ட் மார்க்: அமெரிக் காவில் உருவாக்கப்பட்ட உரிமை யாளர் வன்பொருள்/மென் பொருள் மதிப்பீட்டமைப்பு. landmark rating : Geoesort lomité விகிதாச்சாரம் : லேண்ட மார்க் ரிசர்ச்