பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

line ada

யான வழி குறிப்பாக தொலைபேசி இணைப்புகள்.

line adapter : &60so spool: 33, asco தொடர்புகளில் பயன்படும் மோடெம் போன்ற ஒரு சாதனம். தக வல் தொடர்புக் கம்பியில் அனுப்பு வதற்கேற்ற வடிவில் டிஜிட்டல் சமிக்ஞையை மாற்றுகிறது. இணை/ தொடர் மாற்றுதலையும், குறிப் பேற்றம் மாடுலேஷன், குறிப்பிறக் கத்தையும் (டீ மாடு லேஷன்) மாற்ற உதவுகிறது. line analyzer : sibist ezüsufi : 905 தகவல் தொடர்புக் கம்பி அனுப்பு வதைக் கண்காணிக்கும் சாதனம்.

linear:நேரான; அடுத்தடுத்த: வரிசை யான அல்லது ஒரு நேர்க்கோடான வரைபடத்தைக் கொண்டிருப்பது. linear C : நேர் வழி ஒருங்கிணைந்த சுற்று : டிஜிட்டல் ஒருங்கிணைந்த சுற்றுக்கு எதிரானது. linear list: SusloogiiLLtd.

Linear Programming (L.P) : Ésm ஆணைத் தொகுப்பு தயாரிப்பு : ஒரு பிரச்சினைக்குத் தீர்வாகச்சிறந்த வழி இல்லாத நிலையில் மிகச் சிறந்த கலவை ஒன்றைக் கண்டுபிடிக்கும் உத்தி. இந்த உத்திகுறைந்த செலவில் சிறந்த சத்துள்ள மிக அதிகமான கலோரிகளைத் தரும் உணவுக் கலவையைத் தயாரிப்பது எப்படி என்பதற்குப் பயன்படும். மனிதர் களால் இதற்குத் தீர்வு காண்பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் இச் சமயங்களில் கணினி வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

linear search : £6m G5L60 : 0pgai, மூலகத்தில் துவங்கும் தேடல்: பொருந்தக்கூடிய விசை ஒன்றைக் கண்டுபிடிக்கும்வரை அல்லது

405 Line cou

வரிசையின் இறுதியை அடையும் வரை ஒப்பிடல் தொடர்கிறது. linear structure : cufflons (pop அமைப்பு : 1. தகவல் தள நிர்வாக முறைமையில் ஒரு வகையான கோப்பு அமைப்பு முறை. இதில் ஒவ்வொரு முதன்மை ஆவணமும் ஒரு துணை ஆவணத்தைத்தான் பெற முடியும். முதன்மை ஆவணம், நிரம்பி வழியும் பொழுது கொள் கலனாக துணை ஆவணம் செயல் படுகிறது. 2. புள்ளி விவர ஆவணங் களை நிரல் நிறையாக வரிசைப் படுத்துதல். linear video : 6usflsNs (y6op 96slå காட்சி : ஒளிக்காட்சி நாடா அல்லது ஒளிக்காட்சி வட்டை தொடர்ந்து கீழிலிருந்து மேலாகச் சுற்றுவது. line at a time printer : 905 suff அச்சுப்பொறி : ஒரு நேரத்தில் ஒரு வரியை அச்சிடும் அச்சுப்பொறி. line balancing : sufi siden Glétig60; தடம் சமனாக்கல் : உற்பத்திச் சூழல் களில் பணிகள் கணினி வரைபட பணி நிலையங்களுக்கு சம அளவில் ஒதுக்கி அவற்றின் திறனை உயர்த்து கிற நிர்வாக உத்தி. line chart : Gsnl-G 6usoJLLüd : வணிகத் தகவல்களை X, Y அச்சு களிடையே ஒரு கோடாகக் காட்டுதல். line circuit வரிச்சுற்று : சுற்றின் இயற்பியல் வழி தகவல் தொடர்பு இணைப்பைப் போன்றது. Line counter: Gufflets&sofl: -9/35Lto பட்ட வரிகளின் எண்ணிக்கையைக் கூட்டி பக்கம் அச்சிட வேண்டிய இடத்தை முடிவு செய்யப் பயன் படுத்தப்படும் எண் மாறிலி.