பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

line

lightness 404

பயன்படுத்தப்படுகிறது. stav ! LiM-EMS : 6 stub-ĝɛlihɛicio : Lotus intel ஆணைத் தொடர்களில் பல் ஒளி Microsoft என்பதன் குறும்பெயர். மூலங்களைக் கணிப்பிட முடியும். limiting operation : Guriousoušāh : lightness : வெளிர்மை : ஒரு குறிப் முறைமை ஒன்றில் மிகச்சிறிய திறன்

பிட்ட வண்ணத்தில் உள்ள ஒளி அல்லது இருள். lightpen:ஒளிப்பேனா: பேனாவைப் போன்ற வடிவுடைய மின்னணுக் கருவி. கத்தோடு கதிர்க்குழாய் ஒன் றின் திரையில் எழுதுவது அல்லது வரைவதன் மூலம் கணினி ஒன்றுக்கு உள்ளீடு வழங்கப் பயன்படுத்தலாம். வெளிப்படுத்தும் முனைய இயக்கு நர்களுக்கான கருவி. கம்பி ஒன்றின் மூலம் கணினியுடன் இணைக்கப் பட்டது.

light sensitive screens : யுணர்வுத் திரைகள். lighted dots: 96flüLómeslé (55.56m.

ஒளி

lightwave system : @sf ssoso அமைப்பு: மிக அதிகவேகத்தில் ஒளி இழைகள் மூலம் ஒளித்துடிப்புகளை அனுப்பும் சாதனம் (நொடிக்கு ஜி.பிட் வரிசை). நகரங்களுக்கிடை யிலான தொலைபேசி இணைப்பு கள் ஒளி அலை அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. LILO : Last in Last out 67cảtugfösmaar குறும்பெயர். வரிசைப் பட்டியல் அல்லது ஒன்றிலிருந்து கடைசியாக இடப்பட்டதை கடைசியாகப் பெறும் சேமிப்பு அல்லது பெறும் முறை. limit check: oustoué Géng,60601: 905 குறிப்பிட்ட எல்லை வரம்புக்குள் மதிப்பீடுகள் அமைகின்றனவா என்பதை தகவல் களம் ஒன்றின் மதிப்பீட்டை சோதனை செய்யும் உள்ளிட்டுக் கட்டுப்பாட்டு உத்தி.

அல்லது மிகக் குறைவான வேகம் உள்ள செயல். மாற்று வழி எதுவும் இல்லாத நிலையில் குறைவான திறன் உள்ள செயல் உள்ள நடவடிக்கை காரணமாக அந்த முறை மையின் முழுத் திறனையும் மிகக் குறைவான திறன் உடைய வரம்பு இயக்கத்தின் திறனாக வகைப்படுத்த லாம். Bottle neck என்பதற்கு ஒத்தது. Bound என்பதைப் பார்க்கவும். LiMS : லிம்ஸ் : லிம்ஸ் எம்ஸ் வரை யறைகளுடன் கூட்டுறவில் உருவான லோட்டஸ் இன்டெல் மைக்ரோ சாஃப்ட்.

Linda : லின்டா : சி, சி++ போன்ற மொழிகளுடன் சேர்க்கப்படும் இணை செயலகப் பணிகளின் தொகுதி. செயலாக்கங்களுக் கிடையே தகவல்களை உருவாக்கி, மாற்றி அனுப்ப இது அனுமதிக் கிறது. line : வரி; இணைப்பு : 1. கணினி வரைபடம் ஒன்றில் முடிவு இல்லா மல் ஜியோமிதியில் இரு திசைகளில் நீளும் புள்ளிகள் அல்து கோடுகள். கணிதவியலில் வேறு வழியாகக் கூறப்படாதவரை இக் கோடுகள் நேர் கோடுகள் என்று கூறப்படும். 2. பெரும்பாலான ஆணைத் தொகுப்பு மொழிகளில் ஒரு கோடு கண்டறியக் கூடிய எண் ஒன்றில் ஒரு கோடு துவங்குகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட உரைகளைக் கொண்ட தாக உள்ளது. சில நேரங்களில் ஒரு கட்டளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் தேவைப்படுகின்றன. 3. தகவல் தொடர்பில் எந்த ஒரு வகை