பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

logging off

logging of:முடித்தல்;வெளி வருதல்: கணினிக்கும் அதைப் பயன்படுத்து பவருக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பை முடித்து வைக்கும் செயல் முறை. logic : தருக்கம்; அளவை; தருக்கப் பொருத்தம், அளவைப் பொருத்தம் : 1. காரணமறிதல், கருத்து ஆகிய முறை யான காள்கைகளை ஆராயும் அறிவியல். 2. தானியங்கி தகவல் செயலாக்க அமைப்பில் எண் முறைக் கணிப்புகள் செய்யும் அளவைப் பொருள்களுக்கிடையிலான இணைப்பு மற்றும் உண்மைப் பட்டியல்களைப் பயன்படுத்துவது பற்றிய அடிப்படைக் கொள்கைகள். logic.gates:தருக்கவாயில்கள்: மின் இலக்க முறை மின் சுற்றில் உள்ள பொருள்கள். logic element:305&L Glusbón: 905 தருக்கப் பணியைச் செய்யும் சாதனம். logical add : 505566, & LL60 : கணினி தருக்க இயக்கத்தில் ஒரு அளவை கூட்டல். logic board : தருக்கப்பலகை. logic card:தருக்க அட்டை. logic circuit தருக்கச் சுற்றமைப்பு. logical comparison : 35(5&6 (pop ஒப்பீடு:தகவல் அல்லது விளக்கங்கள் போன்ற இரண்டு வகையான தகவல்களை ஒப்பிட்டு அவை ஒரே மதிப்புகளைக் கொண்டவையா என்பதை முடிவு செய்யும் தருக்கம். logical data : தருக்க முறை தகவல்: உண்மை அல்லது பொய் என்று பட்டம் தரப்பட்ட இரண்டு மதிப்பு களில் ஒன்று. logical data design : 50556 (pop தகவல் வடிவமைப்பு.

413

logical

logical data elements: 30556 (pop தகவல் பொருள்கள் : எந்த பருப் பொருள் ஊடகத்தின் மீது பதியப் படுகிறது என்பதற்குத் தொடர் பில்லாத சுயேச்சையான தகவல் பொருள்கள்.

logical data group : 35(5&6 (Upeop தகவல் குழு : பல மூலாதாரங்களில் இருந்து எடுக்கப்படும் விவரம். logical data system: Design : 505&&. முறை தகவல் அமைப்பின் வடி வமைப்பு : தகவல்களுக்கிடையி லான உறவைக் காட்டும் வடி வமைப்பு. பயன்பாட்டு ஆணைத் தொடர்கள் அல்லது தனிப்பட்ட பயன்படுத்துபவர்கள் தகவல்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது. logical decision: 5(5&60p60sp (optosu: இரண்டு வகையான செயல் முறை களில் எதைக் கடைப்பிடிக்கலாம் என்பது. மதிப்புகளை ஒருவாறு ஒப்பிடுதலை அடிப்படையாகக் கொண்டது.

logical design தருக்கமுறை வடிவமைப்பு : குறியீட்டுத் தருக்க முறையில் ஒரு கணினி அமைப்பு பகுதிகளுக்குள் செயல் உறவு எப்படி இருக்கும் என்பதைக் குறிப்பது. வன்பொருள் இயக்கத்தின் தொடர் பின்றி அமைவது. logic diagram : 35(5&6 GuðTLLtd. logical drive தருக்க முறை இயக்கி : தனி அலகாக நிர்வகிக்கப் பட்டு பெயரிடப்படும் பருப்பொருள் இயக்கியில் ஒதுக்கப்பட்ட பகுதி. logic element: 50556, 2-DüL.

logical error : #EC583 (p6opů பிழை: ஆணைத் தொடர் மொழி இலக்கணப்படி சரி என்றாலும்