பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

look 448

உள்ள ஒவ்வொரு பத்தியின் துண்மி களிலும் அமைக்க முடியும். look alike : Guméoš Goméopâ60; தோற்றப்போலி : 1. ஒரு ஆணைத் தொடரை இயக்குவதன் மூலம் மற்றொன்றையும் இயக்கும் முறை அறிதல். 2. ஒன்றிலிருந்து மற்றொன் றுக்கு படி எடுத்தல். போட்டியாளர் கள் ஒன்று போன்ற வேறொன்றை உருவாக்கி அளிப்பார்கள். loop:வட்டம்; சுற்று, மடக்கி; கொக்கி வளையம்: சில குறிப்பிட்ட நிபந் தனைகள் நிறைவேற்றப்படும் வரை மீண்டும் மீண்டும் செயல்படுத்தப் படும் ஆணைத் தொடரின் தொடர் ஆணைகள்.

loop carrier : சுற்றுப்பாதை தூக்கி : தொலைபேசி தகவல் தொடர்பு களில் பயன்படுவது. தொலைவில் உள்ள இறுதி நிலையத்திலிருந்து மைய அலுவலகத்திற்குச் செல்லும் ஒப்புமை (அனலாக்) அல்லது இயக்க முறை (டிஜிட்டல்) கம்பி களைக் கவனிக்கும் ஒரு அமைப்பு. தொலை நிலையத்தின் ஒப்புமைக் குரலை இயக்க முறையாக மாற்றித் தருகிறது. வாடிக்கையாளருக்கு ஐ.எஸ்.டி.என். சேவையை அளிக்க இதைப் பயன்படுத்தலாம்.

loop code : சுற்றுக் குறியீடு : ஒரு ஆணைத்தொடரின் சுற்றைப் பயன் படுத்தி ஆணைகளின் தொடர்ச்சியை மீண்டும் மீண்டும் செய்தல். நேர் வரிசைக் குறியீடு அமைப்பதை விட சுற்றுக் குறியீட்டில் அதிக செயல் நேரம் எடுக்கும். ஆனால், சேமிப் பகத்தில் மீதம் கிடைக்கும்.

loop counter : சுற்றுப்பாதை எண்ணு மிடம்: ஒவ்வொரு முறை ஒரு சுற்றுப் பாதை இயக்கப்படும்போதும் ஒரு

loopsely

எண் (வழக்கமாக 1) அதிகரிக்கும் அல்லது குறைக்கும் கணினி எத்தனை முறைகள் இயக்கப்படு கிறது என்பதைக் கண்காணிக்க ஒரு ஆணைத் தொடர் மூலம் இது இயக்கப்படுகிறது.

loopback plug : QTů Guš (Slsmės: கண்டறியும் இணைப்பி. அனுப்பும்

கம்பியை மீண்டும் பெறும் கம்பிக்கு அனுப்பி சோதனை செய்யச் சொல்வது.

loophole : ஒட்டை : கணினி அமைப் பின் அணுகுக் கட்டுப்பாடுகளை மீறிச் சல்லும் வன்பொருள் அல்லது மென்பொருளின் தவறு அல்லது விட்டுப் போதல். looping: பன்முறைசெய்தல்; கொக்கி வளையமாக்கல் : அதே ஆணை அல்லது ஆணைகளின் தொடர்ச் சியை மீண்டும் மீண்டும் செயல் படுத்துதல். loop structure : 3 óDl 96.Duo IL : வடிவமைக்கப்பட்ட ஒடு படத்தின் மூன்று அடிப்படை அமைப்புகளில் ஒன்று. ஒரு சூழ்நிலை ஏற்படும் வரை மீண்டும், மீண்டும் ஒரு பணியைச் செய்ய இது வழி செய்கிறது.

loop technology : 5 bp GlġSTŲlso நுட்பம்: ஒரு கணினிகட்டமைப்பில் எந்திரங்களை ஒன்றாக இணைத்து, தகவல் தொடர்பு கொள்ளும் முறை.

loopsely coupled: ØGoogna Ósosomé கப்பட்டது: ஒரு கட்டமைப்பின்வழி யாக இணைக்கப்பட்டு தனியாக நிற்கும் கணினிகளைக் குறிப்பிடு கிறது. இலேசாக இணைக் கப்பட்ட கணினிகள் தாங்களாகவே செயலாக் கம் புரிந்து தேவைக்கேற்ப தகவல் களைப் பரிமாறிக் கொள்வன.