பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

machine lea

திரும்பவும் செய்யப்படும் வேலை களுக்கு அதிகம் பயன்படுத்துவார் கள். அத்தகைய ஆணைத் தொடர்கள் குறியீடு செய்யப்பட்டு நினைவகத் திலிருந்து வட்டுக்குத் தனியாக ஏற்றப்படும்.

machine learning : si hálmið söpsö; பொறியாய்வு : பழைய செயல்களை அடிப்படையாகக் கொண்டு தன் செயல்திறனை மேம்படுத்திக் கொள் ளும் பட்டறிவு சார் (ஹீயரிச) முறை.

-

மெகின்ே

machine oriented language: south சார்ந்த மொழி; பொறி சார்ந்த மொழி: மனித மொழியைப் போலல்லாமல் எந்திர மொழியை பெரிதும் ஒத்திருக் கும் ஆணைத்தொகுப்பு மொழி.

machine readable information : எந்திரம் அறிந்துக் கொள்ளக் கூடிய செய்தி தகவல் , பொறி அறியத்தக்க

423

macintosh

தகவல்: எந்திரம் ஒன்றினால் உணரக் கூடிய அல்லது படிக்கக் கூடிய வகை யில் ஏதாவது ஊடகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட தகவல். எந்திரம் உணர்நிலை என்றும் கூறப்படுகிறது.

machine sensible information : பொறியுணர்தகவல்.

macintosh:மெக்கின்டோஷ்:ஆப்பிள் கம்ப்யூட்டர் தயாரித்த புகழ்பெற்ற நுண்கணினி முறைமை. விசைப்

  • కో - -

Lmsią (Macintosh)

பலகையுடன் முதன்மையான உள் ளிட்டுக் கருவியாக சுட்டியைப் (Mouse) பயன்படுத்துகிறது.

macintosh user interface : Quočálso டோஷ் பயன்படுத்துபவர் இடை முகம்: ஜெராக்ஸ் நிறுவனத்தால் உரு வாக்கப்பட்டு 1981இல் ஜெராக்ஸ் ஸ்டாரில் பயன்படுத்தப்பட்ட