பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

map 434

map : படம்: ஆணைத்தொகுப்பு ஒன் றின் பல்வேறு அம்சங்களும் அதன் தகவல்களும் சேமிப்புப் பகுதியைச் சுட்டிக்காட்டும் பட்டியல். இதனைச் சேமிப்புப் படம் என்றும் கூறுவார் கள். mapping: பதிலிடல்; விவரணையாக் கம் : ஒரு ஒருங்கிணைப்பு முறை யினை மற்றொரு ஒருங்கிணைப்பு முறைமையில் பயன்படக் கூடியதாக மாற்றியமைத்தல்.

mar : Udmit: Memory Address Register என்பதன் குறும் பெயர். Margie : uomité : Memory Analysis and Response Generation in English என்பதன் குறும் பெயர். margin: விளிம்புக்கோடு; ஒரம் இடம்: பக்கம் அல்லது சாளரம் ஒன்றின் லது அல்லது இடது முனைக்கும் உரைத் தொகுப்பு துவங்கும் இடத்துக்கும் இடையே உள்ளதுரம். marginal checking : solstilibušG&TG) சோதனை:தடுப்புப்பராமரிப்பு நடை முறை. இதில் சோதிக்கப்படும் அலகு அதன் இயல்பான மதிப்பீட்டி லிருந்து வேறுபட்டதாக அமைகிறது. விளிம்பு நிலையில் இயங்கும் உதிரிபாகங்களைக் கண்டறிவதும் அவற்றின் இருப்பிடத்தை உறுதி செய்யும் முயற்சியில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. marginal test : Soleifliol | fileoso சோதனை:எதிர்பார்க்கப்படும் மதிப்பு களுக்கு மிகவும் அதிகமானதும் மிகவும் குறைவானதுமான மதிப்பு களை அறிமுகப்படுத்தும் அமைப்புச் சோதனை. mark : குறியீடு : காலம் அல்லது இடத்தில் ஒரு நிகழ்வைச் சுட்டிக்

mask

காட்டுகிற அல்லது குறிப்பிடுகிற அடையாளம் அல்லது குறியீடு. marker : சுட்டி ; அடையாளங் காட்டி, அடையாளக் குறி : வரிக்கோட்டுப் பட்டியலில் புள்ளி விவர முனை களைக் குறிப்பிட உதவும் குறியீடு. இக்குறியீடு வடிவங்களில் வட்டங் களும், x, பெட்டிகள், நட்சத்திரங்கள், மற்றும் புள்ளிகளும் அடங்கும். mark sense card: (5.5luğ (b) p_Sofia அட்டை : கணினி படிக்கக்கூடிய அட்டை மின்சாரம் கடத்தும் பென் சிலின் மூலம் இதை அடையாளப் படுத்தலாம். mark sensing : eelgol unem p_6&Tit திறன்; குறி உணர்தல் : அட்டைகள் அல்லது பக்கங்களை பென்சில் ஒன்றினால், அடையாளம் உணர் திறன் கருவி ஒன்றினால் கணினி நேரே படிக்கும் வகையில் குறிக்கும் திறன். காலம் வீணாவதையும், விசைகளைக் கையாளும் பொழுது ஏற்படும் தவறுகளையும் தவிர்க்க கையால் தகவல்களைப் பெறும், மிகவும் பயனுள்ள உத்தி. maser: LDTGữ : Microwave Amplification by the Stimulated Emission of Radiation என்பதன் குறும்பெயர். வானொலி அலை வரிசை. வெளியீட்டை மிகைப்படுத்தக்கூடிய ஒரு சாதனம். செயற்கைக் கோள் தகவல் தொடர்பு தரை நிலையங்களில் மாசர் பெருக் குக் கருவிகள் தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்பட்ட மிகவும் வலுவிழந்த சமிக்ஞைகளை பெரிதுபடுத்த பயன் படுத்தப்படுகிறது. mask: மூடி : 1. எந்திரச் சொல். இதில் துண்மிகள் அல்லது எட்டியல்கள் அல்லது எழுத்துகள், ஆணை ஒன்றைக் கட்டுப்படுத்துவதன்