பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

maskable

மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டி யல்கள் அல்லது துண்மிகளை அல்லது எழுத்துகளை இருத்திக் கொள்ளுதல் அல்லது நீக்குதல் ஆகிய பணிகளைச் செய்கிறது. உற்பத்தி நடைமுறையில் பயன்படும் முறைமை ஒன்றில் உள்ள இணைப்பு ஒன்றின் இன்டியோகிராஃபிக் பிரதி நிதித்துவம். maskable interrupts : opi éðalqu தலையீடுகள் : மென்பொருளால் செய்யக் கூடியதும், செய்யாமல் தடுக்கக் கூடியதுமான வன்பொருள் தலையீடுகள்.

masked: மூடப்பட்ட முடக்கப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட நிலை. Mask design : &lpiq Sulq6,160loilo : ஒருங்கிணைந்த இணைப்பு வடிவத் தின் இறுதிக்கட்டம், அதன் மூலம் ஒருங்கிணைந்த இணைப்பு ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளுக்கு இணையான ஒன்றுக்கு மேற்பட்ட மூடிகள் பெறப்படுகின்றன. நடை முறை தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தையும் முகமூடி அமைப்பு முறை காட்டவேண்டும். இணைப்பு இடம் பெறும் பரப்பளவைக் குறைக்க வேண்டும். massage : செய்தி : விவரம் : தகவல் களை வகை செய்ய.

mass storage : பெரும் சேமிப்பகம் , பெரும் தேக்ககம்: நேர்முக ஆதரிப்புச் சேமிப்பக அமைப்பு. வழக்கமான துணை நிலை இருப்பகத்தை விட அதிக அளவுகளில் தகவல்களை சேமிக்கும் திறன் கொண்டது.

mass storage device : @Li(BÖ சேமிப்புக் கருவி: பெருமளவு தகவல் களைச் சேமிக்க, சிக்கனமான சேமிப் பகங்களை வழங்குகிற கருவி.

master

எடுத்துக்காட்டு: வன்வட்டுகள், ஒளி நாடாக்கள், குமிழ் நினைவு பெரும் காந்த வட்டு அமைப்புகள் மற்றும் பெருமளவு சேமிப்புச் சுருணை 500 பில்லியன்

முறைமைகள். எழுத்துகளுக்கு மேல் ஏற்கக் கூடியது. master : முதன்மையாளர் : ஒன்று

அல்லது மேற்பட்ட பிற சாதனங் களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதனம். masterboot record: (pg.cursolo giòpsid பதிவேடு : நிலை வட்டில் உள்ள ஏற் றும் பதிவேடு. பல்வேறு வட்டுப் பிரிவுகளைக் காட்டும், பிரிவினைப் பட்டியல் இதில் உள்ளது. ஒவ் வொரு பிரிவும் ஏற்றுப் பதிவேட் டுடன் துவங்குகிறது. இது துணை இயக்க அமைப்புகளை ஏற்றுவதைத் தொடங்கி வைக்கிறது. master card : (pg561600 so LóðL: துளையிடப்பட்ட அட்டை படிவத் தில் மாஸ்டர் அட்டை. master clear: (p(\p&oldustbolā569: முற்றும் அழித்தல். சில கணினி முனையங்களை இயக்கி வைக்கும் சாதனம். அது சில நடைமுறைப் பதிவுகளை விலக்கி புதிய இயக் கத்துக்கு தயார் செய்யும். master clock: Cp36,160IDá, 514.5mistd: கணினி ஒன்றின் அடிப்படையான நேரத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் சாதனம். master console : (pg,6örðud (spésil : கணினிக்கு ஆணையளிக்க கணினி இயக்குபவர் அல்லது அமைப்பிற்கு ஆணைத்தொடர்அமைப்பவர் பயன் படுத்தும் முதன்மை முகப்பு. master data : (op.356T60105.3556169 : அடிக்கடி மாற்றப்படும் தகவல்