பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

mathematical log

437 Mauchly

தொகுப்பு மொழிகளில் கிடைக்கக் கூடிய வாலாயமான கணிதத் தொகுப்பு. மொழியின் ஒரு பகுதியாக பொதுவாக வழங்கப்படுகிறது. mathematical logic: 56Nilg; someo6, யியல்: மொழி மற்றும் அதன் வகைப் படுத்தும் நடைமுறைகளைப் பிரதி நிதித்துவப்படுத்த கணிதவியல் குறி யீடுகளைப் பயன்படுத்துதல். ஒரு அறிவிக்கை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிக்கை வரிசைகள் உண்மையானவையா? பொய்யான வையா? என்பதைத் தீர்மானிக்க கணித விதிகளுக்கு இயைந்த வகை யில் இந்தக் குறியீடுகள் கையாளப் படுகின்றன. mathematical model : 56Nilgisiluéo மாதிரி: கணிதவியல் படிமம் : ஒரு குழுக் கணித வெளியீடுகள். இவை ஒரு முறைமை நடவடிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அல் லது ஒரு கருவியின் செயல் பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்து கின்றன. mathematical symbols : 560xfig5ē (g518) யீடுகள்: சூத்திரங்கள், சமன்பாடுகள் மற்றும் பட்டியல் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகள். mathematics : 56&slgäub : @LTOjoir களுக்கிடையிலான அல்லது அளவு களுக்கிடையிலான உறவுகள் பற்றிய ஆய்வு. இதன் மூலம் தருக்க முறை வழிகளைப் பயன்படுத்தி சில உண்மைகளை நிரூபிக்க அல்லது பெற இயலும். matrix : அடித்தளப் பரப்பு : வரிசை மற்றும் செங்குத்து வரிசைகளில் குறியீடுகளை ஒழுங்கமைத்தல். அடித்தளப் பரப்பை உருவாக்கும் குறியீடுகள், மூலகங்கள் அல்லது அடித்தளப்பரப்புகளுக்கான உள்ளீடு

கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு அடித்தளப் பரப்பில் ஒர் அம்சத்தின் நிலைகளை கிடைவரிசையமைவி லும் செங்குத்து வரிசையிலும் சுட்டிக் காட்ட தரவுகள் வழமையாகப் பயன் படுத்தப்படுகின்றன. சிக்கலான கணித அறிவிக்கைகளை வெளியிடு வதற்கான ஒரு வழியை அடித்தளப் பரப்புகள் வழங்குகின்றன. அடித் தளப் பரப்புகளுடனான வேலை களில் கணினிகள் அடிக்கடி கையாளப்படுகின்றன.

matrix notation : அடித்தளப் பரப்புக் குறியீடு : 1858இல் ஆர்தர் கெய்லி என்னும் ஆங்கிலேய கணிதவிய லாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் ஒரு குறுங்குறியீட்டு முறையை அதாவது ax என்பது b-க்குச் சமம் எனும் நீள் சமன்பாட்டு வெளியீட்டு

முறைமைகளைப் பயன்படுத்தினார்.

matrix printer : siq ġġ56TÜL TÚL அச்சிடு கருவி : எழுத்து அச்சிடு கருவி. இது புள்ளி அடித்தளப் பரப்பை அச்சிடும் எழுத்தின் வடிவத் தைப் பெறப் பயன்படுத்தினார்.

mature system : (spélissão (p60p60to: என்னென்ன பணிகளைச் செய்ய வடி

வமைக்கப்பட்டதோ அந்தப் பணி கள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடிய, முழுமையாக இயங்கக்கூடிய முறைமை. MAU : udméu : Multi-station Access Unit என்பதன் சுருக்கம். குறும் பரப்பு இணையத்தில் அடையாள வளையத் தின் மைய அச்சு. Mauchly, John 1907-1980 : Lošeš, ஜான்:1907-1980: இனியாக் கணினி யின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இ துவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனியா வில் உள்ள உர்சினஸ் கல்லூரியின்