பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

median

median : மீடியன் : ஒரு தகவல் தொகுதியின் நடு அளவு. கீழ்க்கண்ட தகவல் தொகுதியில் மீடியன் மதிப்பு 4. இத்தொகுதியில் 19 வகையறாக் கள் இருப்பதால் இதன் மீடியன் நடு மதிப்பாகும். இரட்டைப்படை எண் தகவல்களின் மீடியன் இரண்டு நடு வகையறாக்களின் சராசரி எண் ணாகும். அந்த எண்கள்,

1,1,2,3,3,3,3,3,4,4,5,5,5,6,8,8,9,9,9.

media specialist : 55616) &ng;60s வல்லுநர் : சேமிப்புச் சாதனங்களை வகைப்படுத்தவும், பராமரிக்கவும் பொறுப்பானவர். சிறு வட்டுகள், சிறு வட்டுத் தொகுப்பு, காந்த நாடாக்கள், மற்றும் தொடர்புடைய பொருள்கள்.

medium : ஊடகம் : பொதியுறை வட்டு, காந்த வட்டு, காகித நாடா, காந்த நாடா, துளை அட்டை மற்றும் காகிதம் போன்ற தகவல்களை பதிவு செய்கிற இயற்பியல் பொருள். medium scale integration : MSI : நடுத்தர அளவு ஒருங்கிணைப்பு : பெரும் ஒருங்கிணைப்புக்கும் சிறிய அளவிலான ஒருங்கிணைப்புக்கும் இடைப்பட்ட வகை ஒருங்கிணைப்பு

Ꭷ] ] ☾ᎠᏜ .

meg : மெக் : மெகாபைட் என்பதற் கான விளிச்சொல்.

mega : மீமிகு : பத்து இலட்சத்தைக் குறிக்கும் முன்னிணைப்பு அல்லது 10. குறும்பெயர் M. Micro என்ப தற்கு எதிரானது. பத்து இலட்சத்தில் ஒரு பங்கு. megabit : மீமிகு துண்மி : பொதுவாக ஒரு பத்து இலட்சம் துண்மிகள் அல்லது ஒராயிரம் கிலோ துண்மி கள். சரியாகச் சொன்னால் 10,48,576

monochromatic

துண்மிகள் அல்லது 1024 கிலோ துண்மிகள். Megabyte : மீமிகு எட்டியல் : குறிப் பாக 20” அல்லது 10,48,576 எட்டியல் கள். 1024 கிலோ எட்டியல்கள். சரா சரியாக ஒரு பத்து இலட்சம் எட்டியல் கள் அல்லது ஓராயிரம் கிலோ எட்டியல்கள். குறும்பெயர் MB.

megacycle : மீமிகு சுழற்சி : ஒரு விநாடிக்குப் பத்து இலட்சம் சுழற்சி கள்.

megaflop , மீமிகு இறக்கம் :ஒரு விநாடிக்கு பத்து இலட்சம் பதின்மப் புள்ளி நடவடிக்கைகள். M flops என்றும் அழைக்கப்படுகிறது. megahertz : tổfiles, filgör egļ606d வரிசை : மின் அலை வரிசை அலகு. ஒரு விநாடிக்கு பத்து இலட்சம் சுழற்சிகளுக்குச் சமமானது. ஒலி பரப்பு அலைவரிசை அலகு Mhz என்று குறுக்கி அழைக்கப்படுகிறது. megapel display: GluDGI@L6ð æTLál: கணினி வரைகலையில் ஒரு பத்து இலட்சம் அல்லது மேற்பட்ட படப் புள்ளிகளைக் கையாளும் காட்சி அமைப்பு. ஒரு முழு திரைக் காட்சியில் ஒரு பத்து இலட்சம் படப் புள்ளிகள் வரவேண்டுமென்றால் 1,000 வரிகளில் ஒவ்வொன்றிலும் 1,000 புள்ளிகள் இருக்கும். membrane keyboard: 296.16 solongū பலகை : இரண்டு மெல்லிய பிளாஸ் டிக் தாள்களினால் அமைக்கப் பட்டது. மின்சாரத்தை கடத்தும் மசிப்பூச்சு உடையது. பல குறைந்த விலையுடைய நுண்கணினிகளில் பயன்படுத்தப்படும் சிக்கனமான சமதள விசைப் பலகை.

monochromatic: 9G76, Stinssuméâlong.