பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

menu ite

அளவு கணினி அனுபவம் உள்ளவர் கள் கூடப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. செய்ய வேண்டிய வேலைகளைத் தேர்வு செய்ய செயல்பட்டியல் வரிசை பயன்படுத்தப்படுகிறது. menu item : பட்டியல் உருப்படி : செயல் பட்டியல் வரிசையில் உள்ள ஏதாவது ஒன்று. merge : சேர்ப்பு:சேர்; இணைப்பு: பொருள் வரிசைகளை மாற்றாமல் பொருள்களை வரிசை முறையில் சிலவற்றை இணையாகவும் சேர்த் தல. merge print programme : @60600TLL; அச்சிடு ஆணைத் தொகுப்பு கணினியைப் பயன்படுத்துவோர் தனக்கெனத் தேவையான கடிதங் களைத் தயாரிக்க உதவுகிற ஆணைத் தொகுப்பு. merge purge : @606&tiiL. - 5Tü600 யாக்கு: இரண்டு அல்லது மேற்பட்ட பட்டியல்களை ஒன்றாக்கி தேவை யில்லாதவற்றை நீக்குதல். சான்றாக, ஒரு புதிய பெயர், முகவரிப் பட்டிய லுடன் பழைய பட்டியலைச் சேர்த்து குறிப்பிட்ட அளவுகோலுக்குட்பட்டு இரண்டாவது தடவையாக வரும் பெயர்களை நீக்குதல்.

MESFET : Qudsiva",0LL: Metal Semiconductors Field Effect Transistor என்பதன் குறும்பெயர். (உலோக அரைக்கடத்திகள்களநிலை மின்மப் பெருக்கி) முக்கியமான செயலூக்க முள்ள சாதனமான கல்லியம் ஆர் சனைடு ஒருங்கிணைந்த இணைப்பு களில் பயன்படுத்தப்படுகிறது. இது மின்னேற்றத்திற்கும் மின் அகற்ற லுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

mesh : வலை கண்ணி : ஒரு வலைப்

444

message

பின்னலில் உள்ள மூடப்பட்ட வழியை உருவாக்கும் கிளைகள். mesh network : 6,16060 Slobotuto: வலைப் பின்னல். இதில் உள்ள முனையங்கள் மற்ற பல முனையங் களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தகவல்களைக் கடத்துவதற்கு ஏராளமான வழிகள் அனுமதிக்கப்படுகின்றன. Ring Network - க்கு எதிரானது. message செய்தி:தகவல்: ஒரு குழு என்கிற வகையில் பொருளைத் தரு கிற எழுத்துகள். இவை ஒரு குழு என்கிற வகையிலேயே கையாளப்

படுகின்றன.

message format:Olsistellq616oloÜLļ: தகவலின் பகுதிகளை அதாவது தகவல் தலைப்பு, முகவரி , உரைப் பகுதி மற்றும் தகவலின் முடிவு ஆகியவற்றை வகைப்படுத்துதலுக் கான விதிகள்.

message header: Olgii Śl#556B6oüų: தகவல் ஒன்றின் தலைப்புப் பகுதி. அது தகவல் தொடர்பான செய்தியை அதாவது தகவல் போய்ச் சேர வேண்டிய இடம் முன்னுரிமை மற்றும் தகவலின் வகைகள் பற்றிக் கூறுகிறது. message queuing : Olgü$ suflengü படுத்துதல் தகவல் தொடர்பு முறைமை ஒன்றில் தகவல்களைக் கையாளுவதைக் கட்டுப்படுத்தும் உத்தி. இது கணினி ஒன்றினால் அவற்றை ஏற்கச் செய்கிறது. அவை வகைப்படுத்தப்படும் வரை சேமிக் கப்படுகின்றன அல்லது மற்றொரு வழியில் அனுப்பப் படுகின்றன. message retrieval : Gloušlsou, மீண்டும்பெறுதல்:தகவல்முறைமை ஒன்றில் சேர்க்கப்பட்டதகவலை சில