பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

RIC 469

NC: siciI/él: National Computer Conferences என்பதன் குறும்பெயர், ஆண்டுதோறும் (அமெரிக்காவில்) நடைபெறும் ஒரு பெரிய கணினி வணிகக் கண்காட்சி. naive user: &psp;&SL loNAK : நேக் ஏற்காமை அறிவிப்பு : Negative Acknowledgement Gisèrugør குறும்பெயர். ஒரு செய்தி பெறப் பட்டது அல்லது ஒரு முகப்பு அதை அனுப்ப விரும்பவில்லை என்ப தைக் குறிக்கும் தகவல் தொடர்புக் குறியீடு. NAL : sisterstso : o, it?cis National Aeronautical Laboratory orcirug cir குறும்பெயர். பெங்களூரில் உள்ள இந்திய அரசின்நிறுவனமான தேசிய விமானவியல் ஆய்வகம். name : பெயர் : ஆணைத்தொடர், கட்டுப்பாட்டுச் சொற்றொடர் வாக் கியம், தகவல் பகுதிகள் அல்லது பட்டியலிடப்பட்ட செயல்முறை போன்றவைகளை அடையாளம் காட்டும் எண்ணெழுத்துத் தொடர். name field: Guujirū Lisoto.

name server : QLuis SuprālejLouis: இணையத் தொடர்புப் பெயர்களை யும் எண் ஐ.பி. முகவரிகளையும் கவனிக்கின்ற டாசில் இயங்கும் கணினி. பெயரைஒரு பருப்பொருள் முகவரியாக மாற்றும் மென் பொருள். பெயர்கள் என்பவை பய னாளர் பெயர்கள், கணினிகள், அச்சுப் பொறிகள், சேவைகள் அல்லது கோப்புகள் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.

named pipes: Gibb() couisiu : &lps பரப்பு இணைய நிர்வாகி ஐ.பி.சி. சலுகை. ஒரு இணையத்தில் அல்லது ஒரேகணினிக்குள்ளேஒடிக்கொண்டி ருக்கும் ஒரு பயன்பாட்டிலிருந்து மற்

Napier

றொன்றுக்கு தகவல்களை மாற்ற அனுமதிப்பது. செயலாக்கங்களுக் கிடையிலான தகவல் தொடர்பு களுக்கு 'பைப் (pipes) என்ற சொல்லை யூனிக்ஸ் உருவாக்கியது. NAND : 5## : NOT-AND sĩaản l#cảt குறுக்கம். இது ஒரு அளவை இயக்கி. P ஒரு கூற்று; ஒெரு கூற்று என்றால் P, Q வின் நந்த் உண்மையாக வேண்டு மானால் ஒரு கூற்றாவது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது எல்லா கூற்றுகளும் உண்மையாக இருந்தால் நந்த் பொய்யாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது. NOT, AND இரண்டும் இணைந்தது. nano:நானோ : ஒரு கோடியில் ஒன்று என்பதை உணர்த்தும் முன்னொட்டு. nanoacre : நானோக்கர் : கணினியின் சிப்புப் பரப்பைக் குறிப்பிடும் அலகு. ஒரு ஏக்கரில் நூறு கோடியில் ஒன்று. ஒரு ஒருங்கிணைந்த மின் சுற்றின் பரப்பைக் குறிப்பிடுவது. nanocomputer: 5m(36ơIII 36#fì6ơfì: 9Gỹ நொடியில் நூறு கோடியில் ஒரு பங்கு நேரத்தில் செயலாக்கம் செய்யவல்ல

கணினி.

nanosecond : நானோ நொடி: ஒரு நொடியில் பில்லியனில் ஒன்று. ஒரு நொடியில் ஆயிரம் மில்லியனில் ஒன்று. ns என்று சுருக்கப்படுவது. மில்லி, மைக்ரோ நொடி போன்றது. இப்போது உருவாக்கப்படும் கணினி கள் ஒரு நானோ நொடிக்கும் குறை வான நேரத்தில் ஆணையைச் செய்ய வல்லன. ஒரு நொடியில் ஒரு பில்லி யன்ஆணைகளைச் செய்யவல்லதாக கணினி உருவாகி உள்ளது.

Napier, John : 1550-1617 : 29msät

நேப்பியர்:(1550-1617): கணக்கிடு

தல் மற்றும் கணிதத்தில் பல சாதனை களைப் புரிந்த ஸ்காட்டிஷ் பிரபு.