பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

NCSA

NCSA : என்சிஎஸ்ஏ மொசைக்கை a (Djoumé5u National Center for Supercomputing Applications 67 situg går குறும்பெயர். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் இருப்பது. NDBMS : sistiquilsboisso : Network Database Management System என்பதன் குறும்பெயர். NDIS : sistingstsmo: Network Driver Interface Specifications ascătuşcă குறும்பெயர். தகவல் இணைப்புப் பகுதி இயக்கிகள் தொடர்பில்லாத வன்பொருள் எழுதும் மைக்ரோ சாஃப்ட்(Microsoft) விளக்கக் குறிப்பு. (ஊடக அணுகுமுறை அடுக்கு). NDRO : sisiniąszystę: Non Destructive Readout என்பதன் குறும்பெயர்.

near letter quality : sJDó660Du எழுத்துத்தரம்: சில அச்சுப் பொறிகள் உருவாக்கும் வெளியீடு பற்றியது. எழுத்துத் தர அச்சுப் பொறியில் கிடைப்பதுபோல் புள்ளியணி (dot matrix) அச்சுப் பொறியில் எழுத்துகள் படிப்பதற்கு அவ்வளவு எளிதாக இருக்காது. near pointer : 5millqā(5 oGálé): இன்டெல் 80 x 86 பிரிக்கப்பட்ட முகவரியில் ஒரு தனி பிரிவுக்குள் (ஆஃப்செட்) உள்ள நினைவக முகவரி.

neat chipset: Él sóli",051. Enhanedd AT chipset என்பதன் குறும்பெயர். சிப்ஸ் அண்டு டெக்னாலஜிஸ் நிறு வனத்தின் ஏடி (AT) வகுப்பு எந்திரங் களை உருவாக்கப் பயன்படும் சிப்பு களின் தொகுதி. ஏஎம்எஸ் திறன் சேர்க்கப்பட்டது. 286-சார்ந்த பி.சி. யின் அடிப்படை அளவை சிப்பு களாக சிபியு பயாஸ் மற்றும் நீட் (neat) சிப் செட்டுகளைக் கூறலாம்.

472

neper

NEC : என்இசி: 1954ஆம் ஆண்டி லேயே கணினிகளை உருவாக்கத் துவங்கிய முன்னணி ஜப்பானிய கணினி உற்பத்தி நிறுவனம். முதல் ஐபிஎம் பெருமுகக் கணினியின் அறி முகத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழிந்த உடனே இந்நிறுவனம் செயல் பட்டது. negate : மறுதலி, எதிர்மறைவினை : NOT என்னும் அளவை இயக்கி செயல்படுதல். negative number : 613]ilosop 616&I.

negative true logic : எதிர்மறை உண்மை அளவை . அதிக மின் சக்தி யானது '0' வையும் குறைந்த மின் சக்தி 1 ஐயும் குறிப்பிடும் அளவை அமைவு. negativevalue:மறிநிலைமதிப்பளவு. negotiation :பேரம்; ஒப்பந்தப் பேச்சு: ஒருவருக்கொருவர் நிறைவு தரும் ஒப்பந்த உறவை ஏற்றுக் கொள்ளும் முயற்சியில் சேவைகள் மற்றும் கடமைகளை பரிமாறிக் கொள்ளும்

ᏜᏊyᏊa ,

NELIAC : @BSSlumé. : Naval Electro nics Laboratory international Algorithmic Compiler என்பதன் குறும்பெயர். அறிவியல் மற்றும் நிகழ்நேரகட்டுப் பாட்டு பிரச்சினைகளைத் தீர்க்க அதிகம் பயன்படும் உயர்நிலை ஆணைத்தொடர் மொழி. nematic : நெமாட்டிக்: நூல் போன்ற அமைப்புடைய படிக நிலைக்கு முந்தைய, நீர்மைநிலைக்குப் பிந்தைய ஒரு பொருளின் நிலை. சான்றாக, திரவப் படிகம். neper :நேப்பர்: நேப்பியரின் மடக்கை எண் அடிப்படையிலான ஒரு அளவை அலகு. இரண்டு மதிப்பு