பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

native lan 471

native language : 561 Quomp : 9(5 உற்பத்தியாளரின் எந்திரங்களுக்கு மட்டுமே புரியும் மொழியைக் கொண்ட கணினி.

native user : தன்னார்வப் பயனாளர் : கணினியில் ஏதாவது செய்ய வேண் டும் என்று ஆசைப்படுபவர். ஆனால் அதற்கு ஆணைத்தொடர் அமைக்கும் பட்டறிவு இல்லாதவர். natural input-output devices : இயற்கை உட்பாட்டு - வெளிப் பாட்டுச் சாதனங்கள். natural language : @u60 Quomo; இயற்கை மொழி: ஆங்கிலம் போன்ற இயற்கையான மொழியில் ஆணைத் தொடர்களை உருவாக்க அனுமதிக் கும் மொழி. native mode : 2–6 Tessbi (pop: 9(3) கணினியின் வழக்கமான ஒட்டும் முறை. அதன் உள்ளே அமைந்த ஆணைத் தொகுதியிலிருந்து ஆணைத் தொடரை இயக்குவது. 386 போன்ற உயர் நிலை கணினி பாதுகாக்கப் பட்ட முறையில் இயங்கும். natural : இயற்கையான; இயல்பான: மென்பொருள் ஏஜி (AG)யிடமிருந்து வரும் நான்காம் தலைமுறை மொழி. பெருமுகக் கணினியிலிருந்து நுண் கணினிவரையிலான பலவகைக் கணினிகளில் இயங்குவது.

natural video image : ®)uj)6o&um6ot ஒளிக்காட்சித் தோற்றம்: ஒளிக்காட்சி ஒளிப்படக் கருவி.வி.சி.ஆர். அல்லது ஒளிக்காட்சி வட்டு இயக்கி போன்ற வற்றில் இருந்து எடுக்கப்பட்ட உருவம். உண்மையான பருப்பொரு ளிடமிருந்து பிரதிபலிக்கப்பட்டு தோன்றிய ஒளிக்கதிர்களைக் கொண் டது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணினி உருவாக்கும் உருவங்களி லிருந்து மாறுபட்டது.

|NCR

NAU : Effeil: (1) Network Access Unit என்பதன் குறும் பெயர். கணினியை லேனுக்கு ஏற்றதாகச் செய்யும் இடைமுக அட்டை. (2) Network Addressable Unit arcăuşcăr (50/ub பெயர். பெயர் மற்றும் முகவரியால் குறிக்கக்கூடிய எஸ்.என்.ஏ. அலகு.

NBCD : sistololáiq : Natural Binary Coded Decimal 67 cirug sir Gansub பெயர்.

NBS : 61&soloism) : National Bureau of Standards என்பதன் குறும் பெயர். கணினி தொழிலுக்கு தர நிர்ணயங் களை உருவாக்கப் பொறுப்பேற் றுள்ள அரசு அமைப்பு.

NCB : 61631&llo!: Network Control Block என்பதன் குறும் பெயர். நெட்பயாஸ் (NetBIOS) போக்குவரத்து விதிமுறை களில் பயன்படுத்தப்படும் பொதி அல்லது பொட்டல அமைவு. NCGA : sisirégols : National Computer Graphics Association 67Gaugair (5milb பெயர்.

N-channel MOS (NMOS) : sisúTuomsñ): எதிர்மறை சக்தி அளிக்கும் மின் னோட்ட முறையினைப் பயன்படுத் தும் மின்சுற்று. PMOS-ஐ விட இரண்டுமடங்கு வேகம் கொண்டது. ஆனால் குறைவான அடர்த்தி கொண்டது. NCR corporation : sichtstelit. <ssoud வனம் : கணினிக் கருவியைப் பெரு மளவில் உற்பத்தி செய்யும் அமைவனம். NCR paper : என்.சி.ஆர். காகிதம் : No Carbon Required gTairušair (5Djub பெயர். கார்பன் காகிதத்தைப் பயன் படுத்தாத பல்-பகுதி காகிதம். முந் தைய தாளின் பின் பகுதியில் மை சேர்க்கப்பட்டிருக்கும்.