பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{በOበ ¢X¢

செயலாக்க முறை. உரிமையாளர் படிவக் குறியீடு இல்லாத சொற் பகுதியைக் கொண்ட கோப்பை உருவாக்குகிறது. நார்ட்டன் எடிட்டர், எக்ஸ் ஒய் ரைட் போன்ற சொல் செயலிகள் மற்றும் உரைத் தொகுப்பிகள் தானாகவே அஸ்கி சொற் கோப்புகளை உருவாக்கு கின்றன. அவற்றுக்கு இந்த வாய்ப் பளித்தல் தேவையில்லை.

non executable statement : $60!D வேற்றமுடியாதகட்டளை: ஒரு செயல் முறையை வகுத்து அந்தச் செயல் முறையில் அடங்கியுள்ள குறிப்பிட்ட நடவடிக்கை எதனையும் நிறைவேற் றும்படி கோராத கட்டளை. இது

நிறைவேற்றத்தக்க கட்டளையி லிருந்து வேறுபட்டது. non erasable storage : systlåss முடியாதசேமிப்பகம்.

non graphic character : 6u6Offa56b6d யல்லாத எழுத்து வரைவியல் சாராத உருக்காட்சி : அச்சடிப்பானுக்காக அல்லது காட்சித் திரைக்காக அமைக் கப்படும்போது அச்சடிக்கத்தக்க எழுத்து உருக்காட்சியை உண்டாக் காத எழுத்து. எடுத்துக்காட்டு: சகடக் கட்டுப்பாடு; தலைப்பெழுத்து. non impact printer : ĝ5TšGipssilson அச்சடிப்பி : வெளிப்பாடுகளை அச் சடிப்பதற்காக மின்வெப்பம், லேசர் தொழில்நுட்பம், ஒளிப்பட உத்திகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் அச்சடிப்பி. இது தாக்குறவு அச்சடிப் பிலிருந்து வேறுபட்டது. non-interfaced : @sol_ů Slsingarsopp: வரிகளை மேலிருந்து கீழாக வரிசை யாகக் காட்டி ஒரு சிஆர்டி ஒளி தரு தல். ஒரு திரையகத்தில் தானாகவே இடைப்பின்னல் உள்ளது இல்லா தது என்றாவதில்லை. இடைப்

478

no ope.

பின்னல் இல்லாத திரையகக் குறுக்கு வாட்ட ஒளிக்காட்சி கட்டுப்படுத்தி யிலிருந்து எடுத்துக் கையாளும் திறன் கொண்டிருக்கும். non linear function : ĠEfleomů usnil: ஒரு பணியை நேர் என்று சொல்வதா னால் அதன் ஒரு அளவு வேறொன்றி லிருந்து நேர் விகிதத்தில் மாறுபட் டிருக்கும். ஆகவே அதன் வரைபடம் செங்குத்துக் கோடாக இருக்கும். non linear programming : @CH Llą யிலாச் செயல்முறைப்படுத்துதல் : ஒரு குறிப்பிட்ட சார்பலனின் மிகக் குறைந்த அல்லது மிக உயர்ந்த மதிப் பினைக் கண்டறிவதற்காகப் பயன் முறைக் கணிதத்தில் உள்ள பகுதி. வகுத்துரைக்கப்படும் மாறிகள் அனைத்தையும் இதனால் கண்டு பிடிக்கலாம். இது ஒரு படிச்செயல் முறைப்படுத்துதலிலிருந்து வேறு . التيــالا non numeric programming : 676ður களிலாச் செயல்முறைப்படுத்துதல் : எண்களை விடுத்து சைகைகளைக் கையாளும் செயல்முறைப்படுத்து தல். எண்மானக் கணிப்புகள் அல்லா மல் சொற்கள் போன்ற சைகைப் பொருள்களைக் கையாள்வதை இது குறிக்கிறது. non-modal : முறை இல்லாத முறை சார்ந்திராத தெளிவான முறை பொத் தான் அமைக்காமல் ஒரு சூழ்நிலை யில் இருந்து வேறொன்றுக்கு மாறுதல். no.op (NOP):செயற்படா; செயலிலா: செயற்படாதிருத்தல் என்று பொருள் படும் no-Operation என்பதன் சுருக் கம். எடுத்துக்காட்டு: செயற் படா அறிவுறுத்தம். no operation instruction : Glgusopp

ஆணை.