பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

norton

திறமையான செயலாக்கத்திற்காக தகவல்களை பதிவேடு குழுக்களா கப் பிரிக்கும் செயல் முறை. இதில் ஆறு நிலைகள் உள்ளன. மூன்றாவது நிலையில் (மூன்றாவது வழக்கமான வடிவம்) பதிவேட்டிலுள்ள முக்கிய புலத்தினால் மட்டுமேதகவல் அடை யாளம் காட்டப்படுகிறது. சான்றாக ஆணையிடம் தகவலை அடையாளம் காண்பது, ஆணை எண், வாடிக்கை யாளர்தகவல், வாடிக்கையாளர் எண்.

norton commander : Emiti Lein si டளை: பி.சி.க்கான கூட்டு மேலாண் மைப் பயன்பாட்டு ஆணைத் தொடர் &ᎧᎻ. norton editor : Briti u sin GlȘIGüÚl: பீட்டர் நார்ட்டன் என்பவரால் பி.சி.க் களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு உரைத் தொகுப்பி. norton index : Brist Leis sool_6\,; நார்ட்டன் அட்டவணை:கணினிவன் பொருள்/மென்பொருள் செயலாக்க வேகத்தினை மதிப்பிடக் கூடிய பல முறைகளில் ஒன்று N என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. norton SI : Briti L6ör sisiv.g.: Norton System Information G7görl 15 göt Sgyub பெயர். கணினி செயல்பாட்டை அளக்கும் நார்ட்டன் பயன்பாடு. கணிப்பு அடைவு (சி.ஐ) மூலம் மையச் செயலக வேகத்தையும் வட்டு அடைவு (டி.ஐ) மூலம் வட் டின் வேகத்தையும் செயல்பாட்டு அடைவில் (பி.ஐ) சி.ஐ, டி.ஐ. ஆகிய இரண்டையும் கலந்தும் தரும். ஐ.பி.எம். எக்ஸ்.டி. இதற்கு ஒரு குறிப்பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. norton utilities : 5mill Lón Ludiium(5) கள் : சிமான்டிக் கார்ப்பரேஷன் உரு வாக்கிய பி.சி., மெக்கின்டோஷ்

31

481

note

களுக்கான வட்டு மேலாண்மை பயன்பாட்டு ஆணைத்தொடர்கள். கோப்புகளைத் தேடித் தொகுத்தல், கோப்புகளை நீக்காமை, சேதமான கோப்புகளை திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கான ஆணைத் தொடர்கள் இதில் அடங்கும். பீட்டர் நார்ட்டன் கணிப்பி நிறுவனம் உருவாக்கிய இத்தகைய ஆணைத் தொடர்கள்தாம் பி.சி.க்கான வட்டு பயன்பாடுகளை புகழடையச் செய் தன. குறிப்பிட்ட பணிக்கேற்ற தேவையற்ற தன்மைகள் இல்லாத வேகமான பயன்பாடுகளின் தொகுதியே அவை. NOS : Bosso: Network Operating System என்பதன் குறும்பெயர். ஒரு பிணையத்தில் அனுப்புவதைக் கட்டுப்படுத்தும் மென்பொருள். NOT : எதிர்: இது ஒரு தருக்க முறை இயக்கி. இதில் 'P' என்பது ஒர் அறிக்கை, எனில் 'P' பொய்யான தென்றால் 'P'-இன் எதிர் உண்மை யாகும்;'P'உண்மையென்றால் அதன் 'எதிர் பொய்யானதாகும். NOT boolean : 5m. g,63lu6in : 9(U, உள்ளீட்டைத் தலைகீழாக்கும் அளவை இயக்கம். உள்ளிடு '0' என்றால் வெளியீடு 1 ஆகும் இதுவே தலைகீழாகும். notebook computer : (5solūGLLGé கணினி : ஒரு கைப்பெட்டிக்குள் அடக்கிவிடக்கூடிய வடிவளவுடைய ஒரு கணினி. இதில் ஒரு தட்டை யான தகட்டுத் திரவப் படிகக் காட்சித் திரை பயன்படுத்தப்படு கிறது. இது ஒரு கையடக்கக் கணினியை விடப் பெரியது. ஆனால் ஒரு மேசைக் கணினியை

விடச் சிறியது.