பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

null poi

," , |

வெற்று കോ குழாய் (Null modem cable)

ஒரு முனையில் அனுப்பும் கம்பி களையும் மறு முனையில் பெறும் கம்பிகளையும் கடக்கிறது. nullpointer:வெற்றுச்சுட்டு: சுழியை (பூஜ்யத்தை) ஆணைத் தொடரில் குறிப்பிடும் முறை. வெற்றிபெறாத, தேடும் பணியின்பதில்களாக இருக்க லாம்.

num lock : எண் பூட்டு : விசைப் பலகையில் எண் அட்டையில் உள்ள ஒரு விசை. எண் அட்டையில் இலக் கங்களை தட்டச்சு செய்யும் போது மாற்று விசையை (Shift) அழைத்தும் தேவையின்றி இதை அழுத்தினால் போதுமானது. null string : வெற்றுச் சரம் : எழுத்து எதுவும் இல்லாத ஒரு சரம். number: எண்வரிசை: 1. ஒரு குறிப் பிட்ட எண்மான முறையில் ஒரு மதிப்பினைக் குறிக்கும் குறியீடு அல்லது குறியீடுகள். 2. இது ஒர் இலக்கத்தையும் குறிக்கும். number cruncher: 676öst o pso; Qu(Hä கணிப்பி: ஏராளமான கணிப்புகளை யும் பிற எண்மானக் கணக்குகளை யும் செய்வதற்கு வடிவமைக்கப் பட்ட செயல்முறை அல்லது கணினி. numberlock: 676örghu-G).

484

numeric

number representation : sistsmonso குறியீடு: ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விதிமுறைகளுக்கிணங்க, ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள குறியீடுகளில் எண்களைக் குறிப்பிடுதல். number system : sistationes (pop: எண்களைக் குறிப்பிடுவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள குறியீடுகளும், விதிமுறைகளும் எண்மான முறை எனப்படும். numeral : எண்; எண்மானம் : ஒர் எண்ணைக் குறிப்பதற்கு மரபு முறைப் படி பயன்படுத்தப்படும் குறியீடு. 6, VI, 110 என்பவை ஒரே எண்ணை வேறு வேறு எண்மான முறைகளில் குறிக்கும் குறியீடுகள் ஆகும். numeralization : 6T6öoT (p6opum&&û : அகர வரிசைத் தகவல்களை எண் களில் குறிப்பிடுதல். numeral system : 616&T (spoop; 676im அமைப்பு ; எண்மான முறை : எண் களைக் குறித்திடும் முறை. பொது வாக பதின்ம அல்லது பதின்மான இலக்க முறை பயன்படுத்தப்படு கிறது. இது தவிர பல்வேறு இலக்க முறைகளும் பயன்படுத்தப்படு கின்றன. இவற்றில் ஈரெண் முறை, பதினாறெண் முறை, எட்டெண் முறை ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

numerator: uG#.

numerical expression : 61storiometić, கோவை.

numeric : எண் சார்ந்த எண்கள் அல்லது எண் குறியீடுகள் தொடர் புடைய.

numeric data : 676övi 336usò : samrë கீடுகளைச் செய்யும்போது பயன் படுத்தப்படும் பண அளவுகள்