பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

open sub 494

கிறது. இது 'முடிவுற்ற களம்'(closed shop) என்பதற்கு மாறுபட்டது.

open subroutine : épìg, flopso; துணை வாலாயம், திறந்த துணை வழமை : ஒரு வாலாயத்தில் அது பயன்படுத்தப்படும் ஒவ்வொரு இடத்திலும் புகுத்தப்படும் துணை வாலாயம். இது முடிவுற்ற வாலாயத் 3600553 (closed routine) Goumi

பட்டது.

open system : 3]ıDj,5 e16©uDüL| : Ləv தரப்பட்ட பொருள்களுடன் இடை யிணைக்கப்படுகின்ற வகையில் வடி வமைக்கப்படும் விற்பனையாளர் தொடர்பில்லாத அமைவு. ஒன்று அல்லது இரண்டு விற்பனையாளருக் காக அல்லாமல் ஆர்வமுள்ளவர்கள் ஒருமித்து தர நிருணயங்கள் உருவாக் கப்படுகின்றன. operand: இயக்கப்படும் எண், செயப் படு பொருள்; செயலேற்பி : செயற் பாட்டுக்குள்ளாகும் தகவல் அல்லது சாதன இனம். இது, ஒர் கட்டளை யில் ஒரு முகவர் மூலம் அடையாளங் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: ADD 100 to 400 என்பதில், "100", '400 இரண்டும் இயக்கப்படு ᏀᎢ©öᎫᏜᏮᎢ .

operand addresses : @ušētou() எண் முகவரிகள். operate : செய்முறையை இயக்கு : இயக்கு. operating environment package : செயற்பாட்டுச் சூழ்நிலை இயக்கம் : இறுதிப் பயனாளர்கள் இயக்க அமைப்பு மற்றும் அவற்றின் பயன் பாட்டு ஆணைத் தொடர்களுக்கிடை யில் வரைகலை சார்ந்த இடை முகத்தை உருவாக்கும் மென் பொருள் பொதிவுகள் அல்லது பல்

operational

பணியாற்றும் திறனும் அளிக்கப் படும். operatingratio: Quiriu(5GBT colégio.

operating system : (OS): Q&upu() பொறியமைவு ; இயக்க முறைமை; செயலாக்க ஆணைத் தொகை; இயக்கக் கட்டளை அமைப்பு கணினிச் செயல் முறைகளை நிறைவேற்றுகிற மென் பொருள். இதில் அட்டவணைப் படுத்துதல், தவறு கண்டறிதல், உட்பாட்டு, வெளிப்பாட்டுக் கட்டுப் பாடு, கணக்கீடு, தொகுப்பீடு, சேமிப்பகம் குறித்தளிப்பு, தகவல் மேலாண்மை போன்ற பணிகள் அடங்கும்.

operation : செயற்பாடு; செய்முறை செயலாக்கம்; செயற்பாடு; இயக்கம்: 1. வரையறுக்கப்பட்ட ஒரு நட வடிக்கை. 2. தனியொரு கணினி ஆணை அல்லது உயர்நிலை மொழி கட்டளை மூலமாகக் குறித்துரைக் கப்படும் நடவடிக்கை. சுருக்கம் 919 (ор). operation analysis : Qsuspunt Gü பகுப்பாய்வு. operation center : Glgujjöumlʻ-G} மையம்; செயலாக்கப் பகுப்பாய்வு : ஒரு கணினி வாயிலாகத் தகவல் களைச் செய்முறைப்படுத்துவதற் கும் தேவையான வெளிப்பாட் டினைக் கொணர்வதற்கும் தேவைப் படும் ஆட்களையும் சாதன வசதி களையும் கொண்டிருக்கிற இடப் பரப்பு. operation code : Olgu bumi Që ဖွံချွိႏိုင္ၾ : ஒரு கணினி நிறைவேற்ற வண்டிய செயற்பாட்டினைக் குறித் துரைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஆணைக் குறியீடு. operational feasibility: @ués sunlili, பறிதல்: உருவாக்கப்படும் (கணினி)