பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

osciliogra

படிப்பதற்கான வசதியைக் கொடுக் கும் புறநாடா வரிசையமைவு.

oscillography : pers Óð 2 (561755tb; ஊசல் வரைவியல்: ஒர் எதிர் மின் வாய்க் கதிர்க்குழலின் முகப்பில் மின்னியல் குறியீடுகளின் ஒரு தோர ணியை உருவாக்கிக் காட்டுதல்.

oscilloscope : pørgs) o_(56umë së கருவி ; அலைவு நோக்கிக் கருவி : இருளில் ஒளிவிடும் ஒரு திரையில் சுடரொளி வீசுகின்ற ஒரு பரப் பிடத்தை உண்டாக்குகின்ற ஒரு மின் னணுவியல் சாதனம். இது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையிலான தொடர் பினைக் காட்டுகிறது. கணினி பரா மரிப்புத் தொழில் நுட்பாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். OTPROM : 9 (IUmb : one time prom என்பதன் குறும் பெயர். ஒரே ஒரு முறை மட்டுமே ஆணைத் தொடர மைக்கக் கூடிய ப்ராம் சிப்பு. Oughtred, William (1575-1660) : அவுட்ரெட், வில்லியம் (15751660); ஆங்கிலேயக் கணித மேதை; 1630இல் சறுக்கு விதியைக் கண்டு பிடித்தவர். outdegree : புறமுகப்போக்கு வெளி யாகு எண் : ஒரு மைய முனையை விட்டுச் செல்லுமாறு தூண்டப்பட்ட விளிம்புகளின் எண்ணிக்கை. இது உள்முகப்போக்கு (indegree) என்பதி லிருந்து வேறுபட்டது. outdent வெளி முகமாக்கம்; வெளி யாக்கம் : ஒரு வாசகத்தின் ஒரே பத்தி யில் மற்ற வரிகளிலிருந்து இடது பக்கம் அதிக தூரம் நீட்டிக் கொண் டிருக்கும் ஒரு வரியை உள்முகமாகச் செய்முறைப்படுத்துதல். இது 'oïlashibly Gloul ()3 co’ (indentation) என்பதற்கு எதிரானது.

500 output

வெளிக் கொக்கி

outer loop வளையம்.

outline font : Glosslé.Göm (b. 91& செழுத்து : ஒவ்வொரு எழுத்துகளின் அடிப்படை வெளிக்கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வகை அச்செழுத்து. வெளிக்கோடு களை உண்மையான எழுத்துகளாக அளவிட்ட (பிட்மேப்) அச்சேறு வதற்கு முன் அளிக்கப்படுகிறது. outline processor : Gls,Jeflá;GöT(b) செயலகம் : பயனாளர் ஆலோசனை களை ஏற்கும் ஒரு மென்பொருள் பொதிவு. அவைகளை பயனாளர் குறிப்பிடும் வகையில் மாற்றி திரும்பமைத்து அதே எண்ணங்களின் பண்பட்ட மாதிரியாக அளிக்கிறது. out-of-line: முரணிய வரி;வெளியமை வரி : செயல் முறையின் முதன்மை வரிக்குள் அமைந்திராத அறிக்கை கள். எடுத்துக்காட்டு: முடிவற்ற துணை வாலாயங்கள். output : வெளிப்பாடு; வெளிப்படு பொருள்; வெளியீடு : 1. ஒரு கணினி யின் உள்முகச் சேமிப்பு அலகி லிருந்து ஒரு சேமிப்பிக்கு அல்லது வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற் றப்படும் தகவல். 2. கணினியினால் செய்முறைப்படுத்தப்பட்ட தகவ லின் இறுதி முடிவு. இது உட்பாடு (input) என்பதற்கு வேறுபட்டது. output area: GlousfüLTLGü LÖğ: வெளிப்பாட்டுத்தகவலுக்காக முதன் மைச் சேமிப்பியில் ஒதுக்கப்பட் டுள்ள பகுதி. இது உட்பாட்டுப் LI@$'ë@ (inputarea) ĜøupJLju`l ĝ]. output bound: oleu6lüuI(B) 5u (5)ü பட்ட : வெளிப்பாட்டுப் பணிகளி னால் ஏற்படும் அதிக அளவு தாமதத் தன்மை. குறைவேக தகவல் தொடர்