பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΟVΘΥΤUΙΠ

முன்னிருக்கும் மதிப்பினை மாற்றும் படி செய்தல்.

overrun : மேலோட்டம் , மிகையோட் டம், ஊர்ந்தியங்குதல் : ஒரே காலத் தில் இயங்கும் ஊடகத்தைக் கொண்ட இடைத்தடுப்பிலாக் கட் டுப்பாட்டு அலகிலிருந்து தகவல் களை மாற்றம் செய்யும்போதும் வழித்தடத்தின் திறம்பாட்டிற்கு மீறுகையாக நடவடிக்கையைச் செயல்முறை தூண்டும்போது ஏற் படும் நிலை.

overscan: மிகை நுண்ணாய்வு; மிகை வருடல் : கணினி திரையில் ஒரு வரியின் முடிவில் வாசக இழப்பீடு

முறையாகச்சரியாக்கப்படாத நிலை.

overwri

overseas : அயல்நாட்டு : தொலைத் தகவல் தொடர்புக் குழுமம். overstriking : tôlsos, elląLLI; GLd6d டிப்பு : அச்சுப்படியில் எடுப்பான முகப்பினைக் கொண்டு வருவதற் காக எழுத்துகளை ஒன்றுக்கு மேற் பட்ட தடவை அச்சடித்தல். overtype mode : Guosoloo(tpg| (psop: ஏற்கனவே உள்ள எழுத்துகளின் மீது அவையழிந்து புதிய எழுத்துகள் அவ்விடத்தில் பதியுமாறு தட்டச் 96)ử Qpsop. INSERT Mode-ả(3 மாறானது. overwrite : மேலெழுதுதல் : ஒர் அமைவிடத்தில் ஒரு தகவலைப் பதிவு செய்து, அந்த அமைவிடத்தில் முன்னரே அடங்கியுள்ள தகவலை அழித்தல் அல்லது சீர்குலைத்தல்.

i8os sug-& (overscan)