பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

photo

இதில், ஒரு சிலிக்கன் தகட்டு வில்லையில், இருக்க வேண்டிய பகுதியைத் திரையிட்டு மறைத்து, ஆக்சிகரமான பரப்பு அகற்றப்படு கிறது. Photo sensitive : 96fluois).

photosensor: “PsflůLIL p_6Misgysl: ஒளி உணர் சாதனம். ஒளிமுறை நுண்ணாய்வு எந்திரத்தில் பயன் படுத்தப்படுவது. photo typesetter : @6flûLIL – slåstå, கோப்பி; ஒளி அச்சுக் கோப்பி வாசகங்களைத் தொழில் முறை யான உயர்தர அச்செழுத்துகளாக மாற்றக்கூடிய கணினிக் கட்டுப் பாட்டுச் சாதனம். பெரும்பாலான நூல்கள், ஒளிப்பட அச்சுக் கோப்பி களில் அச்சுக் கோக்கப்படுகின்றன. physical : L(5üQLR(56mment: LBlair னணு அல்லது எந்திர நிலையிலான சாதனங்களைக் குறிப்பிடுகிறது. physical design : Sulq.61&nudi. L. : பருப்பொருள் : சேமிப்புச் சாதனங் களில் தகவல்கள் எவ்வாறு வைத்து வரப்படுகின்றன என்பதையும் அவை எவ்வாறு அணுகப்படுகின் றன என்பதையும் குறிக்கும் சொல். physical address : L(500Ln(C56t முகவரி : ஒரு பொருள் அல்லது சாதனத்தின் உண்மையான, எந்திர முகவரி.

physical coordinates : L(Büolum(55m ஒருங்கிணைப்புகள் : ஒளிக் காட்சி யமைப்பின் ஒரு இடத்தின் ஒருங் கிணைப்புகள். இதுமேல் மூலையில் அளப்பதை ஒட்டி அளக்கப்படும். இது 0.0 என்று கூறப்படும்.

physical link பருப்பொருள் இணைப்பு : இரண்டு சாதனங்களுக் கிடையிலான மின்னணு இணைப்பு.

525

pica

தகவல் மேலாண்மையில், ஒரு பட்டியல் அல்லது பதிவகத்தில் உள்ள காட்டி வேறொரு கோப்பில் தகவல் எந்த இடத்தில் உள்ளது என்பதை அது குறிப்பிடும்.

physical lock : L(IBí96ơ)60Ủ pL(Đ : தகவலை பயனாளர் அணுகுவதைத் தடுத்தல். பூட்டினைத் திறத்தல், மூடல், பொத்தான் அல்லது கோப்பு பாதுகாப்பு எந்திர அமைப்பு மூலம் வழங்கப்படுகிறது. நெகிழ்வட்டின் மேல் செய்வது போன்றது.

Physical parts: LÚfileoso p-pjūL156m. Physical object: L(556060s, Ølum(5. கள்.

physical record : L(5üGlum(55m பதிவேடு உட்பாட்டுக்கான அல்லது வெளிப்பாட்டுக்கானதகவல் அலகு. துளை அட்டை, நாடா வட்டகை, ஒரு வட்டில் பதிவுசெய்தல் போன் றவை இவ்வகையின. ஓர் பருப் பொருள் பதிவுநூல் ஒன்று அல்லது மேற்பட்ட தருக்கமுறைப் பதிவுகள் அடங்கியிருக்கலாம். physical security: L(BüQum(55itung காப்பு : ஒரு கணினி மையத்தில் சாதனங்களை அணுகுவதைக் கட்டுப் படுத்துவதற்கான காப்புகள், சிறப் புக் குறியீடுகள், பூட்டுகள், மணி யொலி அமைப்புகள் ஆகியவை. Pi (pye-1) பை:'பை என்ற ஒலிப் புடைய கிரேக்க எழுத்து. வட்டத்தின் விட்டத்திற்கும் சுற்று வரைக்கும் உள்ள வீதத்தினைக் குறிக்கும் அடை யாள எழுத்து. இதன் மதிப்பு எட்டு பதின்மத் தானங்கள்வரைக் கணக் கிடப்பட்டுள்ளது. 11:3.14159265 pica : பிக்கா, அச்செழுத்து அளவீடு : 1.ஒர் அங்குலத்தில் ஆறுவரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப் படிவம்.