பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

presentation

presentation manager : 9,5lop8 மேலாளர் : ஒஎஸ்/2இல் உள்ளமைக் கப்பட்ட விண்டோஸ் சூழ்நிலையில் உருவான வரை கலைப் பயனாளர் இடைமுகம் டாஸுக்கான சாளரத் தில் விண்டோஸில் உள்ளது போல இதுவும் ஒரு பயன்பாடு. preset : முன் நிறுவுதல் : முதல் நிலைத்தகுநிலையை நிருணயித்தல். ஒரு வளைவின் கட்டுப்பாட்டு மதிப் பளவுகளை அறுதியிடுதல் அல்லது அட்டவணைகள், பதிவேடுகள் போன்றவற்றில் முதல் நிலை மதிப் பளவுகளை நிருணயித்தல் இதற்கு எடுத்துக்காட்டு. prespecified reports : Opéroléon's யறுக்கப்பட்ட அறிக்கைகள் : வேண் டும்போதோ அல்லது விதி விலக் காகவோ மேலாளர்களுக்கு கால முறைப்படி தகவலை முன்ன தாகவே வழங்குமாறு வடிவமைக் கப்பட்ட அறிக்கைகள். press: அழுத்து: ஒரு நுண்பொறியில் விசைப்பொத்தானை அழுத்தும் செயல்.

pressure sensitive keyboard: 9 (95.5 உணர்வு; விசைப் பலகை: மின்கடத் தும் மையினாலான ஒரு மின்சுற்று வழி பொருத்தப்பட்ட, இரு மெல் லிய பிளாஸ்டிக் தகடுகளால் உரு வாக்கப்பட்ட விசைப் பலகை. இது சிக்கனமானது; குட்டை வடிவ மானது மலிவான பல நுண்கணினி களில் பயன்படுத்தப்படுகிறது.

pressure sensitive pen : 9(1935 உணர்வுப் பேனா : ஒர் எண்ணாக்கி யின் உதவியுடன் பயன்படுத்தப் படும் பேனா. இதில் ஒரு அழுத்த நுண்ணிடை இயக்கமானி அடங்கி யுள்ளது. இது எழுதும் அழுத்தத்தை

540

primary

உணர்ந்தறிந்து z-அச்சுத் தகவலாக அனுப்புகிறது. prestel: பிரெஸ்டெல் : இங்கிலாந்தி லுள்ள வணிகமுறை ஒளிப்பேழை வாசகச் சேவை முறை.

preventive maintenance : 5(BLLIL பராமரிப்பு; தவிர்நிலை பேணல் : சாதனங்களைத் தொடர்ந்து செயற் பாட்டுநிலையில் வைத்து வருவதற்கு உதவ ஒரு கணினியில் பயன்படுத்தப் படும் செய்முறைகள். தவறுகள் நேர் வதற்கு முன்பு அவற்றைக் கண்டு பிடித்து, தனிமைப்படுத்தி, திருத்தம் செய்வதற்கு இவை உதவுகின்றன. சாதனங்களை இயல்பு நிலையிலும் பழுது நிலையிலும் துப்புரவு செய் தல், சரியமைவு செய்தல், சோதனை செய்தல் போன்றவை இதில் அடங்கும். primary data : étiqtil 160L-3, 556160: மூலாதாரத்திலிருந்து பெறப்பட்ட தகவல், வானிலை அறிவிப்புத்துறை யில் பெறப்பட்ட பயனுள்ள தகவல் அடிப்படை தகவலுக்கு எடுத்துக் காட்டுகளில் ஒன்றாகும். primary cluster : sold til 160L-3 தொகுதி, முதன்மைத் தொகுதி : தனி யொரு அட்டவணை அமைவிடத் தைச் சுற்றி அட்டவணை பதிவு களைத் திரட்டுதல். primary colours : solo in 160L Suðut ணங்கள்: மற்ற வண்ணங்கள்.அனைத் தையும் உருவாக்கக்கூடிய அடிப்படை யான வண்ணங்களின் தொகுதி. சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவை அடிபபடை வண்ணங்கள. வணணம பூசுபவர்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகியவற்றை அடிப்படை வண்ணங் கள் என்பர். இந்த அடிப்படை வண் ணங்களை ஒன்றிலிருந்து ஒன்று உண் டாக்க முடியாது. ஆனால் இவற்றை