பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

read onl

படுத்தப்படும் ஆணைகளின் ஒரு தொகுதி நிரந்தரமாகச் செயல் முறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு தனி வகைக் கணினி நினைவகம். இந்த நினைவகங்களில் சேமித்து வைக்கப் படும் தகவல்கள், மின் விசை நிறுத்தப்பட்ட பின்னரும் நீடித்திருக் கும். இவற்றில், ஒரு முறை செயல் முறைகளை உள்ளடக்கிவிட்டால், அந்தச் செயல் முறைகளில் மாறுதல் செய்யவோ, தவறுகள் நேர்ந்தால் திருத்தம் செய்யவோ இயலாது. காட்சித் திரை (monitor) வகுத்துத் தொகுப்பி (editor) பயனிட்டுச் செயல் முறைகள் ஆகியவை இந்த வகை நினைவகத்தைக் கொண்டவை. செயல்முறை வகுத்திடத் தக்க படிப் பதற்குமட்டுமேயான நினைவகம் (PROM), அழித்திடத்தக்க செயல் முறை வகுத்திடக்கூடிய படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (EPROM) ஆகியவை இதன் மாறுபட்ட பதிப்பு Ꮬ ᎧaᎢ.

read only : Liq53, Lol_Glüd. ready made programme: p_Los Lucas செயல்முறைகள். readout : படித்துணர்த்தல் : ஒரு கணினி செய்முறைப்படுத்திய தக வல்களைத் தெரிவிக்கும் முறை. எடுத்துக்காட்டு: காட்சி; வரிவாரி அச்சடிப்பி; இலக்க முறை வரைவி. read only storage : ulqūuá Gäääib; படிப்புச் சேமிப்பகம். read/write head : Liq Liu GTQpg| முனை: ஒருகாந்தச்சேமிப்புச்சாதனத் தில் தகவல்களைப் படிக்க, எழுத அல்லது அழிக்கப் பயன்படுத்தப் படும் சிறிய மின்காந்தம். ஒரு வட் டின் அல்லது நாடா இயக்கியின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒரு மின்எந்திரவியல் அமைப்பு. இது, தகவல்

real

களைச் சேமிப்பு:ஊடகத்துக்கு (வட்டு அல்லது நாடா) மாற்றுகிறது. காந்தச் சேமிப்பு ஊடகத்தில் சிறிய காந்த முத்திரைகளை உண்டாக்கி, அடை யாளங்காண்பதன் மூலம், இது இவ்வாறு செய்கிறது. read-after-write procedure : UlqūLé, குப் பிறகு எழுதும் நடைமுறை : ஒரு வட்டில் அல்லது நாடாவில் தகவல் களை எழுதுதல், அதனை மீண்டும் படித்தல், துல்லியத்தைப் பதிவு செய்வதற்காக இரண்டையும் ஒப் பிட்டுப் பார்த்தல்.

reader : Liquol. reader head : Liq LL (p60601. reader station : Liqiu filosouth.

readme file : 'EtsinsospiùLitą' ĠsmùLĮ : மென்பொருள் பகிர்மான வட்டு களில் படியெடுக்கப்படும் வாசகக் கோப்பு. அதில், ஆவணமாக்கக் கையேட்டில் அச்சடிக்கப்பட்டிராத கடைசிநேரச் செய்திகள் அல்லது பிழைதிருத்தம் அடங்கியிருக்கும். read-only attribute: Liqiugish95 lot (b) மான பண்பு : ஒரு கோப்பு படிப் பதற்கு மட்டுமேயானது என்பதை யும், அது நேரம் வரை திருத்தம் செய்யப்படவில்லை அல்லது அழிக் கப்படவில்லை என்பதையும் குறிக் கின்ற கோப்புப் பண்பு. readymade programms: o Lóðilluson செயல்முறைகள். readymade packages : p_L6ail juéin செயல்முறைத் தொகுதிகள். real constant : Quotillbsold tomolo) ; மெய் மாறிலி:ஒரு பதின்மப்புள்ளியை உடைய எண். எடுத்துக்காட்டு: 26.4; 349.0. இது 'மிதவைப்புள்ளி மாறிலி (floating point constant) 67 corpsub அழைக்கப்படுகிறது.