பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

robot

robot : எந்திரன் ; எந்திர மனிதன் : கணினியின் கட்டுப்பாட்டில் இயங் கும் சாதனம். உட்பாடு, குறியீடுகள், சுற்றுச்சூழல் நிலைமைகள் போன்ற வற்றை உணர்ந்தறிந்து முடிவுகளை எடுக்கும் சாதனங்களைக் கொண்டி ருக்கும். இதனைக் கட்டுப்படுத்து வதற்கான ஒரு வழிகாட்டுச் செயல் முறையும் உடையது.

robot control language : Sīāś06.1 கட்டுப்பாட்டு மொழி; எந்திரன் களைக் கட்டுப்படுத்துவதற்காக வடி வமைக்கப்பட்ட செயல்முறைகளுக் கான மொழி. சான்று: Val ML, ரோபோலான்.

Robotic industries Association (RiA): எந்திர மனிதர் தொழிற் கழகம் ; எந்திரன் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவதற் கான ஒரு தொழில் முறைக் கழகம்; 1974இல் நிறுவப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான எந்திரன் உற்பத்தி யாளர்கள், விற்பனையாளர்கள் பயன்படுத்தும் கூட்டமைப்புகள், பணி நிறுவனங்கள், ஆலோசகர்கள், ஆராய்ச்சி நிலையங்கள் அங்கம் பெற்றுள்ளனர். இது எந்திர மனிதன் பற்றிய நடப்புத் தொழில் நுட்பம் பற்றிய தகவல்களையும், புள்ளி விவரங்களையும் சேகரித்து வெளி யிடுகிறது. robostick : தன்னியக்கக் கோல்;சறுக் குச் சட்டத்தைக் கையாள்வதற்கும் வரைகலைகளை உருவாக்குவதற் கும் பயன்படுத்தப்படும் ஒர் உட் பாட்டுச் சாதனம். robotics : எந்திரனியல்: எந்திரன்கள் பற்றிய செயற்கை அறிவாற்றல் துறை. எந்திர மனிதர் வடிவமைப்பு, பயன்பாடு பற்றிய அறிவியல்.

ROBOTLAN : ரோபோலான்: எந்திரன்

589

roll

களைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் செயல்முறைப் படுத்தும் மொழி. robustness : 6ffluuid: gaupman தகவல்களைச் செலுத்துதல் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் நிலை மையைச்சமாளிக்கக் கூடிய அல்லது குறைந்தது அபாயத்தைத் தவிர்க்கக் கூடிய திறன்வாய்ந்த மென்பொருள் செயல்முறையின் அல்லது செயல் முறைத் தொகுதியின் திறம்பாடு. எடுத்துக்காட்டு: உட்பாட்டில் பிழை களை எதிர்பார்த்து, செய்முறையில் வேண்டுமென்றே ஒரு செயல் முறைத் தருக்கமுறையைச் சேர்த்தல். rocket : ராக்கெட் ; ஒரு உள்ளெரி அரையின் பின்புறத்திலுள்ள குழாய் முனை அல்லது தாரை வழியாக வெளியேறும் வாயுக்களின் மூலம் செயற்படும், தானாகவே முன் செலுத்தப்படும் சாதனம். rod memory : 56&TG) fleo616t. பதிப்பி ; தண்டு நினைவகம் : நிக்கல் அல்லது இரும்பு உலோகக் கலவை பூசப்பட்டு, கோல்களின் வடிவில் வெட்டப்பட்டுள்ள கணினிச் சேமிப் பகம்.

rollback , பின்னோட்டம் , பின்னு ருள்தல்: ஒரு பொறியமைவில் தவறு நேர்ந்த பிறகு செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான பொறி யமைவு. தகவல்களும் செயல்முறை களும் காலாந்திர இடைவெளிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடைசியாகப் பதிவான நொடிப் பொழுதிலிருந்து பொறியமைவு மீண்டும் இயங்கத் தொடங்கும். roller : 2-(B606m.

rol out : வெளிக்கொணர்தல்; வெளி யேற்றல் : துணைச் சேமிப்பிகளி