பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

run tim

runtime : ஒட்டநேரம்: கட்டுப்பாட்டு அலகு தகவல்களைப் பெறுவதற்கும் கணிதத் தருக்கமுறை அலகில் உண்மையில் செய்முறைப்படுத்து வதற்கும் எடுத்துக் கொள்ளப்படும் நேரம். இதனை'நிறைவேற்ற நேரம்’ (Execution time) assiumsthāpsouff, Qāl 'தொகுப்பு நேரம்' (Compilation time)என்பதிலிருந்து வேறுபட்டது. run time array : ol LGBT cuffloo& : RPGஇல் செயல்முறை ஒடத் தொடங் கிய பிறகு, உட்பாடு அல்லது கணிப் புக் குறிப்புரைகள் மூலம் ஏற்றப் படட அலலது உருவாககபபடட ஒா வரிசை, run-time error : ஓட்ட நேரப் பிழை : செயல்முறை நிறைவேற்றத்தின் போது ஏற்படும் ஒரு பிழை. இந்தப் பிழை செயல்முறை வளர்ச்சி நிலையில் அல்லது வன்பொருள் செயலிழத்தல் காரணமாக இயல்பு வாழ்வு வழக்காற்றில் ஏற்படக் கூடும். செயல்முறை வளர்ச்சி நிலை யில், ஒரு தகவல் கோப்பு முன்பு முடி வுறுத்தப்படாமலிருந்து, அதனைத் திறந்திட முயலும்போது ஒட்ட நேரப்பிழைகள் ஏற்படலாம். இயல்பு - வாழ்வு வழக்காற்றில் எடுத்துக்காட்டாக, ஒர் அச்சடிப்பி யில் காகிதம் அகற்றப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு, அந்த அச்சடிப்பியை அணுக மென் பொருள் பயன்பாடு முயலும்போது இந்தப் பிழை ஏற்படும். துல்லிய மான செயல்முறைப்படுத்தும் நுட் பங்களைக் கையாள்வதன் மூலம்

593 RW

இந்தப் பிழை ஏற்படாமல் தவிர்க்க Gl) TLD. run time version: 9LLGBTü LálūL4: ஒரு பெரிய மென்பொருள் பயன் பாட்டின் குறுகிய பதிப்பு. இது, மற்றொரு மென்பொருள் பயன் பாட்டுக்கு ஒர் இணைப்பினை அளிக்கிறது. run under: £Gypsi-Lib : off 2-uff நிலைச் செயல்முறையின் கட்டுப் பாட்டின் கீழ் ஒடுதல். இது 'உச்சி GudGavmil_ib' (Run on top of) arcăuş லிருந்து வேறுபட்டது. run unit ஒட்ட அலகு ஒன்று சேர்த்து நிறைவேற்றப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருள் செயல்முறைகள். எடுத்துக்காட்டு : COBOL;PL/I

řU I U S e f ஒட்டப் பயனாளர்: தற்போது நிறைவேற்றிவரும் விரை வுப் பட்டியலிலுள்ளதோற்ற நிலைப் பொறி. running head : oil-L-3, 56060LL; off ஆவணத்தின் அல்லது நூலின் பக்கங் கள் அனைத்தின் உச்சியிலும் காணப் படுகிற வாசகம். இது, நிறுமத்தின் சின்னமாக அல்லது பக்க எண்ணாக இருக்கலாம். running time: ol L G57th ; off இலக்குச் செயல்முறையை நிறை வேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப் படும் நேரம். RW ஆர் I ட்பிள்யூ , படி/எழுத்து நினைவகம்.

38