பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tabulator 667

கணிப்பிகள் மற்றும் பட்டியலிடுவி கள் போன்றவை இதில் அடங்கும். tabulator : 9lu Leu606. Tură, él : மொத்த எண்ணிக்கைகளைக் காட்டி, அச்சிடும், துளையிட்ட அட்டை கணக்கீட்டு எந்திரம். TAF: (p6Ø6ØTuep]š66)15ğl:Terminals Access Facility eTsiri gică (5pțubQuui. tag : அடையாள ஒட்டு ; குறி ஒட்டு: ஆணையின் முகவரியைப் பாதிக்கும் பட்டியல் பதிவெண்ணைக் கொண்டு செல்லும் ஆணையின் பகுதி. tag alongsort : SLGLMG) Salquu Euf சையாக்கம்.

tag field : @LGIỮ LỊsoid. tagsort:அடையாள ஒட்டு: பிரிக்கும் நடைமுறை. சரியான வரிசையை உண்டாக்க முக்கிய புலங்கள் முதலில் பிரிக்கப்படும். பின்னர் தகவல் பதிவேடுகள் அந்த வரிசை யில் வைக்கப்படும். tail : வால்: ஒரு பட்டியலின் கடைசிப் பகுதியைக் கண்டுபிடிக்கும் சிறப்புத் தகவல் பொருள். tail form : Suméo Liq6utd.

tailing : @plŚ GT6Nurso. tailor made : சிறப்பாகச் செய்யப் பட்ட ஒரு குறிப்பிட்ட பணி, வணிகம் அல்லது வகையான மக்களுக் காக எழுதப்பட்ட ஒரு ஆணைத் தொடரை இது குறிக்கிறது. ஒரு தனிப்பட்ட வாடிக்கையாளர் இத் தகைய ஆணைத்தொடரைக் கேட் பார் அல்லது யாருக்கு வேண்டு மானாலும் விற்கப்படலாம். take up spool : «spué &6&TG). take over ஏற்றல் மேற்கொள்ளல்.

talking computer : Guðið soils's :

tape

பேச்சு பிரித்தறியும் கருவியைப் பயன்படுத்தி பேச்சை உருவாக்கும் கணினி அமைப்பு.

tandem computers: @@ILíróð600TL புக் கணினி : இரண்டு கணினிகள் இணைக்கப்பட்டு ஒரே நேரத்தில் ஒரே சிக்கலுக்காகப் பணியாற்றுவது. tandem processors : @gm flopsword புச்செயலகங்கள்: ஒரு பல் செயலகச் சூழ்நிலையில் ஒன்றோடொன்று இணைந்துள்ள இரண்டு செயலகங் கள்.

tandy corporation : GL6öoTiq. $QJLDó: நுண்கணினி அமைப்புகளின் உற் பத்தியாளரான ரேடியோ ஷாக் நிறு வனத்தின் தாய் நிறுவனம். tangent : @gm(\susps. tangent point : GlossGL15mes.

tangible benefit : Lošlülşll &&.lou மிகு பலன் : ஒரு குறிப்பிட்ட பண மதிப்பைக் கூறக்கூடிய மிகு பலன். tap:தட்டு: செய்தித் தொடர்புகளில், குறும் பரப்புப் பிணையத்தில் முக்கிய அனுப்பும் ஊடகத்துடன் ஏற் படுத்தப்படும் பிணைப்பு. tape : நாடா : தகவல் உள்ளிட்டு சேமிப்பு அல்லது வெளியீட்டுக்குப் பயன்படுத்தப்படும் காந்த உணர் பொருள் பூசப்பட்ட அல்லது துளை யிடப்பட்ட நீளமான பொருள். படிக்க அல்லது எழுதுவதற்கேற்ற ஒட்டத்திற்கு வசதியாக வரிசைமுறை யில் நாடாவின் குறுக்கே பல வழித் தடங்களில் தகவல்கள் பதிவ செய்யப்படும்.

tape back-up unit : [5ml is solossel அலகு: ஒருவகை இரண்டாம் நிலை சேமிப்பகம். நிலை வட்டின் உள் ளடக்கங்களின் தனிப்படி எடுத்து