பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shortcut

1326

short-haul


குறுகல் அட்டை

குறுகல் அட்டை

பலகை. இது முழு வடிவளவு பலகையைவிட பாதியளவு நீளமுடைய தாகும்.

shortcut : குறுவழி : விண்டோஸ் 95/98இல் பெரும்பாலும் முகப்புப் பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னம். இதன் மீது பயனாளர் இரட்டைச் சொடுக்கிட்டு ஒரு நிரலையோ, ஒர் ஆவணத்தையோ, ஒரு தரவு கோப்பையோ, ஒரு வலைப் பக்கத்தையோ உடனடியாக அணுகமுடியும். பிற கோப்புறைகளிலும் இத்தகைய குறுவழிகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

shortcut key : குறுவழி விசை.

shorter wave length : குறைந்த அலை நீளம்.

shortest operating time : குறுகிய செயற்பாட்டு நேரம்;மிகக் குறைந்த இயக்க நேரம்;சிறும இயக்க நேரம் : கணினியில் மிகக்குறுகிய காலத்தை எடுத்துக்கொள்ளும் அட்டவணைப்படுத்திய பணிகளுக்கான திட்டமிட்ட நடைமுறை.

short-haul : குறைதொலைவு : 20 மைல்களுக்கும் குறைவான தொலைவுக்கு ஒரு தகவல் தொடர்புத் தடத்தில், ஒரு