logical operator
867
logical type field
அடிப்படையில் அமைந்த கணினி இயக்கங்கள் தருக்க முறை முடிவுகள் போன்றது. முடிவு எடுக்கத் தேவையில்லாத தரவு மாற்றல் இயக்கம் மற்றும் கணக்கீட்டு இயக்கம் ஆகிய வைகளுக்கு மாறானது.
logical operator : தருக்க இயக்கி : AND, OR, NOT ஆகிய கூட்டு நிலைகளை உருவாக்க தொடர்புடைய இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று.
logical product : தருக்கமுறைப் பொருள் : பல சொற்களின் AND பணிகள். அனைத்து சொற் களும் 1 ஆக இருக்கும்போது பொருள் 1 ஆக இருக்கும். அப்படி இல்லை யென்றால் ‘0’ ஆகி விடும்.
logical product : தருக்கமுறைப் பெருக்கற் பலன்.
logical reasoning : தருக்கமுறை விளக்கச் செய்முறைகள்.
logical record : தருக்கப் பதிவேடு : அதன் பருப்பொருள் இருப்பிடத்திற்குத் தொடர்பில்லாமல் ஒரு தகவல் பதிவேட்டைக் குறிப்பிடுதல். இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களிலும் இதை சேமிக்க முடியும்.
logical representation : தருக்கமுறைக் குறிப்பீடு : 'தருக்கமுறை வாய்பாடுகளின் தொகுதியைக் கொண்ட அறிவுக் குறிப்பீடு.
logical rules : தருக்கமுறைச் சட்டங்கள்.
Logical sector number : தருக்கமுறைப் பிரிவு எண் : தட்டு பிரிவுகளை பக்கம் எக்ஸ், வழித் தடம் எக்ஸ், பிரிவு எக்ஸ் என்று பிரிப்பதற்குப் பதிலாக, தருக்க முறை பிரிவு எண்கள் தட்டின் வெளிப்புற விளிம்பிலிருந்து தொடங்கி எல்லா பிரிவுகளையும் எண்ணி ஒரு பிரிவின் இடத்தைக் குறிப்பிடுகிறது.
logical sum : தருக்கமுறைக் கூட்டுத் தொடர் : தருக்க முறைக் கூட்டல் : பல சொற்களின் உள் வாங்கும் or செயல். ஒன்று அல்லது எல்லா சொற் களும் 1 ஆக இருந்தால் தொகையும் 1 ஆக இருக்கும். எல்லாம் 0 ஆனால் அதுவும் 0 ஆகும்.
logical symbol : தருக்கமுறைக் குறியீடு.
logical system design : தருக்க அமைப்பு வடிவமைப்பு : அடிப்படை தரவு அமைப்பு பயன் படுத்துபவரின் தேவையை எந்த அளவு சமாளிக் கிறது என்பதற்கான பொதுவான தருக்க முறை களை உருவாக்குதல்.
logical type field : தருக் வகைப் புலம்.